பிரியங்காவின் விவாகரத்து குறித்து தாய் உடைத்த உண்மை! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Priyanka Deshpande
By Manchu Jan 19, 2024 08:56 AM GMT
Report

பிரபல தொகுப்பாளினியின் திருமண வாழ்க்கை குறித்து அவரது தாய் முதன்முதலாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொகுப்பாளினி பிரியங்கா

பிரபல ரிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம்வருபவர் தான் பிரியங்கா. இவர் சமீபத்தில் கூட நடந்துமுடிந்த சூப்பர் சிங்கர் ஜுனியர் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  

அர்ச்சனா வெற்றிக்கு பிராவோ கொடுத்த பரிசு தான் காரணமா?

அர்ச்சனா வெற்றிக்கு பிராவோ கொடுத்த பரிசு தான் காரணமா?

பல ஆண்டுகளாக தனது சுட்டித்தனமான பேச்சியினால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதுடன், மக்களையும் அதிகமாக கவர்ந்து வருகின்றார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

பிரியங்காவின் விவாகரத்து குறித்து தாய் உடைத்த உண்மை! அதிர்ச்சியில் ரசிகர்கள் | Preyanka Deshpande Divorce Mother Open Talk

பிரவீன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியங்க அவரை விட்டு பிரிந்து வாழ்கின்றார். ஆனால் இதனை அவர் எந்த நிகழ்விலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதுகுறித்து தற்போது வரை வாய் திறக்காமல் இருந்து வருகின்றார்.

புல்லி கேங்-உடன் அர்ச்சனா போட்ட குத்தாட்டம்... குமுறும் பிரதீப் ரசிகர்கள்

புல்லி கேங்-உடன் அர்ச்சனா போட்ட குத்தாட்டம்... குமுறும் பிரதீப் ரசிகர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட தனது தம்பி மற்றும் அம்மாவைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்த அவர் தனது கணவர் குறித்து எந்தவொரு வார்த்தையினையும் வெளியிடவில்லை.

பிரியங்காவின் விவாகரத்து குறித்து தாய் உடைத்த உண்மை! அதிர்ச்சியில் ரசிகர்கள் | Preyanka Deshpande Divorce Mother Open Talk

இந்நிலையில் பிரியங்கா மற்றும் அவரது அம்மா இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, அவரது தாய், மகள் பிரியங்காவின் திருமண வாழ்க்கை பற்றி பேசியுள்ளார்.

பிரியங்காவின் விவாகரத்து குறித்து தாய் உடைத்த உண்மை! அதிர்ச்சியில் ரசிகர்கள் | Preyanka Deshpande Divorce Mother Open Talk

பிரியங்கா முந்தைய வாழ்க்கையில் செய்த தவறு போல இனி செய்யக்கூடாது. அவர் சரியான ஒன்றை தேர்வு செய்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவரது தாய் கூறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US