புல்லி கேங்-உடன் அர்ச்சனா போட்ட குத்தாட்டம்... குமுறும் பிரதீப் ரசிகர்கள்
பிக் பாஸ் அர்ச்சனா வெற்றிக்கு பின்பு புல்லி கேங்க் உடன் குத்தாட்டம் போடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ் அர்ச்சனா
பிரபல ரிவியில் வெற்றிகரமாக நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 7ல் அர்ச்சனா டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.
பிக் பாஸ் வரலாற்றிலேயே இவர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாராம். மேலும் எந்தவொரு வைல்டு கார்டு போட்டியாளரும் வெற்றி பெற்றதில்லை.
ஆனால் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற போட்டியாளரில் ஒருவர் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும். அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
புல்லி கேங்-உடன் குத்தாட்டம்
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன், அந்த இல்லத்திற்குள் பார்டி நடந்துள்ளது. இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ‘மாஸ் மரணம்’ பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், முதலில் மாயா, நிக்ஸன், பூர்ணிமா ஆகியோர் நடனமாட அவர்கள் அரச்சனாவையும் அழைத்து நடனமாடுகின்றனர். அர்ச்சனாவும் அவர்களுடன் ஆனந்தமாக குத்தாட்டம் போடுகிறார்.
ஆனால் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற போட்டியாளரில் ஒருவர் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும். அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
அரச்சனா போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக, மாங்கு மாங்கென்று அவருக்கு ஓயாமல் பி.ஆர் வேலை பார்த்த பிரதீப் ரசிகர்கள், அர்ச்சனா ‘புல்லி கேங்’ உடன் குத்தாட்டம் வீடியாவை பார்த்து விட்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். டைட்டிலை வென்ற பிறகு தான் இருக்கும் இடத்தையே மறந்து விட்டாரே அர்ச்சனா என அவரை போட்டு சமூக வலை தளங்களில் தாக்கி வருகின்றனர்.
#nixen calling #archana to join #maya squad and she joined enjoying with them meanwhile my senior #pradeep is still whining and crying out in x and his dumb followers asking to boycott absolute clowns of all season #biggbosstamil7pic.twitter.com/6CTDMsxJ3P
— Pradeep Antony (@Theedhaadiboy) January 17, 2024