ரத்தம் சொட்டச் சொட்ட மயங்கி விழுந்த நடிகை தேவயானி! என்ன நடந்தது தெரியுமா? ஷாக்கில் ரசிகர்கள்
நடிகை தேவயானி தமிழில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள 'புது புது அர்த்தங்கள்' சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.
இறுதியாக வெளியான ப்ரோமோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னால எந்திரிக்க முடியல
தான், வீட்டில் தனியாக இருக்கும் தேவயானி, காய்கறி வெட்டும் போது, கையில் காயம் ஏற்பட்டு, தவறி கீழே விழ, வழியால் துடி துடிக்கிறார்.
உடனடியாக மருமகள் பவித்ராவுக்கு போனில் அழைத்த தேவயானி, "நான் விழுந்துட்டேன் மா.
என்னால எந்திரிக்க முடியல" என கூறிக் கொண்டே மயக்கம் அடைந்து விடுகிறார்.
மாமியாரின் நிலையைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பவித்ரா, அனைத்தையும் மறந்து விட்டு, உடனடியாக மாமியார் வீட்டுக்கு வந்து அவரைத் தூக்கிக் கொண்டே நடந்து செல்கிறார்.
இது தொடர்பான ப்ரோமோக்கள் தற்போது வெளியாகியுள்ளது. அனைத்தையும் மறந்து, மாமியாருக்கு ஒன்று என்றவுடன் ஓடி வந்த பவித்ராவின் குணத்தை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதே வேளையில், தேவயானியின் நிலை என்னவாக இருக்கும் என்ற பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் பாலா செய்த அநியாயம்! துடிதுடித்து கதறிய தாமரை