கண்ணீரில் மூழ்கிய நீயா நானா அரங்கம்... ஒட்டுமொத்த மக்களின் உணர்வை தூண்டிய ப்ரொமோ காட்சி
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் நீயா நானா விருதுகள் 2023.... புதுக்குடி கிராம மக்கள் சிறந்த சமூகப் பணி 2023 என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு நீயா நானா விருதுகள் 2023.... புதுக்குடி கிராம மக்கள் சிறந்த சமூகப் பணி 2023 என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் மழை வெள்ளம் காரணமாக ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாத இடத்தில் நிறுத்தப்பட்டது. அப்பொழுது உள்ளே இருந்த பயணிகள் தண்ணீர் சாப்பாடு இல்லாமல் கடும் அவதியில் காணப்பட்டனர்.
அப்பொழுது அந்த ரயில் நின்ற இடத்திற்கு அருகில் இருந்த கிராமமான புதுக்குடி கிராம மக்கள் தங்களது வீடுகளில் இருந்த பால், சாப்பாடு, தண்ணீர் இவற்றினை கொடுத்து மக்களின் பசியை ஆற்றியுள்ளனர்.
இதனை பிரபல ரிவி நீயா நானாவில் தலைப்பாக எடுத்துக்கொண்டு ஒரு கண்ணீர்பூர்வமான நிகழ்வினை மக்களுக்கு வெளிக்காட்ட உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |