சரிகமப - வில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய மூன்று போட்டியாளர்கள்
சரிகம பவில் சரிகமப சங்கமம் சுற்று நடைபெற்றது. இதில் இந்த வாரம் மூன்று போட்டியாளர்கள் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளனர்.

சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது சரிகமப தான்.
சரிகமபவில் தற்போது சினியர் சீசன் 5 மிக விறுவிறுப்பாக நடந்துகொண்டு இருக்கின்றது. போட்டியாளர்கள் தங்களுடைய சிறப்பான பாடல் திறமையை வெளிகாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது கடந்த இரண்டு வாரங்களாக சரிகமப சங்கமம் நடைபெற்றது.

இந்த சரிகமப சங்கமத்தில் இதுவரை கடந்து வந்த சீசன்கள் அனைத்திலும் பாடி மக்கள் மனிதில் இடம்பிடித்த போட்டியாளர்களுடன் இந்த ஜூனியர் சீசன் 5 போட்டியாளர்கள் கலந்துகொண்டு பாடினார்கள்.
இதில் அனைத்து போட்டியாளர்கள் பாடிய பாடலும் பாடல் தெரிவும் மிகவும் ரசிக்க கூடியதாக இருந்தது. பாடும் திறமை உள்ள அனைவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பது தான் சரிகமப மேடை.

இந்த அரங்கில் தங்கள் திறமையை வெளிக்காட்டிய அனைவரும் தற்போது இசைத்துறையில் சாதித்து வருகின்றனர்.
சரிகமப விதிகள் அடிப்படையில் ஒவ்வொரு வாரரமும் வாக்குகள் அடிப்படையில் ஒரு போட்டியாளர் வெளியேறி செல்வர். அதன்படி தற்போது சரிகமப சங்கமம் சுற்றில் இருந்து மூன்று பேர் வெளியாகி சென்றுள்ளனர்.

அந்த போட்டியாளர்கள் கிருதிகா, சஞ்சய், லிகித் போன்ற போட்டியாளர்கள் ஆவர். இவர்கள் இந்த வாரத்திற்கு பின்னர் சரிகமப சங்கமத்தில் தொடர முடியாது.
இவர்கள் இதுவரை பாடிய அனைத்து சுற்றிலும் மக்கள் வாக்கு அடிப்படையில் எடுத்துக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |