துளியும் மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்ட வனிதா! எப்படி இருக்காங்க பாருங்க

Vijaykumar Tamil Cinema Vanitha Vijaykumar Instagram Viral Photos
By DHUSHI Apr 13, 2023 03:55 AM GMT
Report

துளியும் மேக்கப் இல்லாமல் சுற்றுலா சென்ற வனிதா விஜயகுமாரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமா வாழ்க்கை

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய நடிப்பால் பல கோடி ரசிகர்களை வென்றவர் நடிகர் விஜயகுமார்.

இவரின் இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளாவின் மகள் வனிதா விஜயகுமார். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” என்ற திரைப்படம் மூலம் தான் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

துளியும் மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்ட வனிதா! எப்படி இருக்காங்க பாருங்க | Photo Of Vanitha Vijayakumar Without Makeup

இவரின் முதல் படத்திலே இவருக்கு பலத்த வரவேற்பு கிடைத்தாலும் இவர் சினிமா விட்டு விலகி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். பல சர்ச்சைகளுக்கு மத்தியில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மாஸ் கொடுத்தார்.

ஆனால் இவரால் கடைசி வரை வர முடியவில்லை பாதியில் எலிமினேட் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு டைட்டில் வின்னர் அடித்தார்.

துளியும் மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்ட வனிதா! எப்படி இருக்காங்க பாருங்க | Photo Of Vanitha Vijayakumar Without Makeup

துளியும் மேக்கப் இல்லாமல் வனிதா

இந்த நிலையில் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஒரே நடிகை வனிதா தான்.

இவரின் சமூக வலைத்தளங்களில் இவர் வெளியில் செல்லும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் என நிறைந்து காணப்படுகிறது.

துளியும் மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்ட வனிதா! எப்படி இருக்காங்க பாருங்க | Photo Of Vanitha Vijayakumar Without Makeup

அந்த வகையில் வெளியில் சென்று குறிப்பிட்ட ஒரு நடிகையின் சிலைக்கு பக்கத்தில் நின்று புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் வனிதா அவர்கள் துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கிறார். இதனை பார்த்த ரசிகள்,“ அக்கா நீங்க மேக்கப் இல்லாமலும் அழகாக தான் இருக்கீங்க” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.    

துளியும் மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்ட வனிதா! எப்படி இருக்காங்க பாருங்க | Photo Of Vanitha Vijayakumar Without Makeup

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US