கண் கலங்கி நிற்கும் பீட்டர் பாலின் மகன்...கடைசியில் இதுதான் நடந்ததா?
தற்போது சமூக வலைத்தளத்தை திறந்தாலே பீட்டர் பாலின் செய்திகள்தான் வெளிவந்த வண்ணமிருக்கின்றது.
அந்த வகையில் அதிக குடிப்பழக்கத்தினால் நுரையீரல், கல்லீரல் என்பன பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பீட்டர் பால் உயிரிழந்துள்ளார்.
இதற்கு பீட்டர் பாலின் முதல் மனைவி வனிதா என்போர் தங்கள் துக்கத்தினை பகிர்ந்திருந்தனர்.
image - Bollywood shaadies
இந்நிலையில் பீட்டர் பாலின் மகன் தனது அப்பா குறித்து மிகுந்த வருத்தத்துடன் பேசியுள்ளார்.
“எனது அப்பா இப்போ இருப்பதைப் போல் முன்பு இருந்தது கிடையாது. மிகவும் நல்ல மனிதர். நாங்கள் எதைக் கேட்டாலும் வாங்கி கொடுத்துவிடுவார். குடும்பத்தை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டார். அவரிடம் இருந்த ஒரே ஒரு கெட்ட பழக்கம் குடிப்பழக்கம் மட்டும்தான். அதையும் எனது அம்மா சமாளித்து வந்தார்.
image - Bollywood shaadies
இடையில் நடந்த மிகப் பெரிய தவறு என்றால் அவரது திருமணம்தான்.
இருப்பினும் அதிலிருந்தும் அவர் வெளியில் வந்துவிட்டார்.
அந்த திருமண வாழ்க்கையும் முடிந்தபிறகு எங்களிடமும் வராமல் தனிமையில் இருந்திருக்கிறார்.
தனிமை அவரை மிகவும் குடிக்கு அடிமைப்படுத்தியுள்ளது.
ஆனாலும், கடைசிக் காலத்தில் அவர் எங்களிடமே வந்துவிட்டார். அவரை நாங்கள் கொண்டு செல்லாத வைத்தியசாலையே கிடையாது. இருந்தாலும் எங்களால் அவரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது” என்று உருக்கமாக பேசியுள்ளார்.