என்னது...பீட்டர் பால் தனது சொத்தை இவங்க பேர்ல தான் எழுதியிருக்காரா?
சமீபத்தில் நடிகை வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பால் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்தார். இந்த விடயம்தான் தற்போது சோசியல் மீடியா எங்கும் வைரல் செய்தி.
ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் இருக்கும் நிலையிலேயே வனிதாவையும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
image - see future news
இருப்பினும் வனிதாவுக்கும் சரி பீட்டர் பாலுக்கும் சரி இந்தத் திருமணம் கைகொடுக்கவில்லை. திருமணம் முடித்து சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் அதிகமான குடிப்பழக்கம் காரணமாகவே இவர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் திரைப்படங்களில் வர்க் செய்திருப்பதால் அதிக சொத்து இருக்கின்றதாம்.
image - indiaGlitz
இதனால் அவரின் சொத்து யார் பெயரில் எழுதப்பட்டுள்ளது என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அவர் தனது பிள்ளைகளை கருத்தில்கொண்டு தனது முதல் மனைவியின் பெயரில் உயில் எழுதி வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
இதனால் அதனை எண்ணி ரசிகர்கள் பலரும் அவரது இறப்புக்கு கவலை தெரிவித்து வருகின்றனர்.