கும்பத்தில் சேரும் 4 கிரகங்கள்: நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிக்கு தான்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Feb 27, 2026 06:30 PM GMT
Report

ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் நிலையானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக தாக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.

கிரகங்கள் அவ்வப்போது தங்களின் நிலையை மாற்றிக்கொண்டே இருக்கும் அதேநேரம் குறிப்பிட்ட ஆற்றல் வாய்ந்த கிரங்கள் இணையும் போது, ராஜ யோகங்களை உருவாக்கும்.

கும்பத்தில் சேரும் 4 கிரகங்கள்: நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிக்கு தான்! | Chaturgrahi Yog On 2 March 2026 Who Get Huge Money

சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி யோகம்... இந்த 3 ராசிகளுக்கும் ஜாக்பாட் உறுதி!

சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி யோகம்... இந்த 3 ராசிகளுக்கும் ஜாக்பாட் உறுதி!

அந்த வகையில் மார்ச் மாத ஆரம்பத்தில், சனி பகவானின் கும்ப ராசியில் 4 கிரகங்கள் ஒன்றிணைந்து சதுர்கிரக யோகத்தை உருவாக்கவுள்ளனர்.

இதன்  போது கிரகங்களின் ராஜாவான சூரியனும், புத்திகாரகனான புதனும், நிழல் கிரகமான ராகுவும், கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாயும் கும்ப ராசியில் இணைந்திருப்பர்.

குறித்த சதுர்கிரக யோகத்தின் தாக்கமானது  அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலித்தாலும், பொருளாதார ரீதியில் அமோக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கும்பம்

கும்பத்தில் சேரும் 4 கிரகங்கள்: நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிக்கு தான்! | Chaturgrahi Yog On 2 March 2026 Who Get Huge Money

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் 2026: தூள் கிளப்பப்போகும் 3 ராசிகள்... இது நடந்தே தீரும்!

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் 2026: தூள் கிளப்பப்போகும் 3 ராசிகள்... இது நடந்தே தீரும்!

கும்ப ராசியின் முதல் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளதால், இவர்களின் தொழில் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம். 

இவர்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்புகள் இந்த காலகட்டத்தில் வெற்றியளிக்கும், குறிப்பாக பொருளாத நிலையில் இவர்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். கடன் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள்.

புதிய நண்பர்களால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமையும். இதனால் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.

மிதுனம்

கும்பத்தில் சேரும் 4 கிரகங்கள்: நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிக்கு தான்! | Chaturgrahi Yog On 2 March 2026 Who Get Huge Money

மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளதால் இவர்களின் நீண்ட நாள் கவலைகள் நீங்கும் வகையில் வாழ்வில் வெற்றிகளும் செல்வ செழிப்பும் குவியப்போகின்றது.

வெளிநாட்டு ஏற்றுமதியுடன் தொடர்புடைய வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகின்றது. நீண்ட கால கடின உழைப்புக்கான பலனை மொத்தமான அனுபவிக்கும் வாய்ப்பு உருவாகும்.

புதிய வருமான ஆதாரங்கள்  கிடைப்பதற்கான வழிகள் திறக்கும். வணிகத்தில் புதிய திட்டங்களால் நல்ல லாபம் உண்டாகும்.மனநிலையில் உச்சாகம் பிறக்கும்.

ரிஷபம்

கும்பத்தில் சேரும் 4 கிரகங்கள்: நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிக்கு தான்! | Chaturgrahi Yog On 2 March 2026 Who Get Huge Money

இது உண்மையிலே முதல் படமா? தாய் கிழவி படம் குறித்த ஜோதிகாவின் பதிவு வைரல்

இது உண்மையிலே முதல் படமா? தாய் கிழவி படம் குறித்த ஜோதிகாவின் பதிவு வைரல்

ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளதால் இந்த ராசியினருக்கு பணவரவுக்கு பஞ்சமே இருக்காது. இதுவரை காலமும் இல்லாத வகையில் ஆடம்பட வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

முன்னைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் பெற வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் செய்யும் புதிய முதலீடுகளீடுகளும் எதிர்காலத்தில்  பாரிய லாபம்தை கொடுக்கும். சூரியின் ஆசியால் அதிகாரம் மிக்க பதவியில் அமரும் வாய்ப்பு காணப்படுகின்றது.

குடும்பத்தினரின் அன்பும் முழுமையான ஆதரவும் கிடைக்கும். அதனால் அதீத ஆற்றலுடன் தொழிலில் ஈடுபாடு காட்டுவீர்கள்.நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US