புது பிஸ்னஸை ஆரம்பித்த ஐசு! விழிபிதுங்கி நிற்கும் கண்ணன்: சூடுபிடிக்கும் கதைக்களம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா புது பிஸ்னஸை ஆரம்பித்து விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய திருப்பம்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் மூர்த்தி, கதிர்,ஜீவா, கண்ணன் என நான்கு கதாநாயகர்களும், தனம்,முல்லை, மீனா, ஐஸ்வர்யா என நான்கு கதாநாயகிகளையும் கொண்டு நகர்த்தப்படுகிறது.
இதனை இந்த சீரியலில் கொஞ்சம் நாளாக பெறும் சண்டையாகவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பிரிந்த நிலையிலும் காணப்படுகிறது.
புது பிஸ்னஸை ஆரம்பித்த ஐசு
இந்த நிலையில் ஆடம்பர செலவுகள் செய்து வீட்டிலுள்ள பணம், கண்ணனின் சம்பள பணம் என அனைத்தையும் ஐஸ்வர்யா செலவு செய்து விட்டார்.
இதனால் கடன்காரர்கள் கண்ணனின் வீட்டிற்கே வந்து விட்டார்கள். இரண்டு நாட்களுக்குள் பணத்தை திருப்பி தர வேண்டும் என கூறி விட்டார்கள்.
இதனால் ஐசு தன்னுடைய வளைகாப்பை வைத்து பணம் சம்பாரிக்கலாம் என திட்டுள்ளதுடன், அவரின் சித்தியிடம் கூறி கடன் வாங்கவும் பேசிக் கொண்டிருக்கிறார்.
ஐசுவின் இது போன்ற செயற்பாட்டினால் கண்ணன் பின்னால் பெரிய பிரச்சினைக்கு ஆளாகுவார் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.