2027ம் ஆண்டில் இயற்கை சீற்றம், பேரழிவு... பஞ்சாங்கம் குறித்து ஜோதிடம் உடைத்த உண்மை
பிரபல ஜோதிடர் பாலாறு சுவாமிகள் மூலமாக டிசம்பர் மற்றும் 2027ம் ஆண்டு எவ்வாறு இருக்கும் என்பதை மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார்.
பஞ்சாங்கம் கூறிய உண்மைகள்
பொதுவாக ஜோதிடத்தில் பஞ்சாங்கம் என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. ஒரு ஆண்டின் இறுதிமாதத்தினை நெருங்கும் போது புதிய ஆண்டுகள் எவ்வாறு இருக்கும் என்பதை பஞ்சாங்கம் அருமையாக வெளிக்காட்டுகின்றது.
தற்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக மக்கள் பெரும் அவதிப்பட்டு வரும் நிலையில், பல இடங்களில் இயற்கை சீற்றங்களால் பெரும் சேதத்தினையும் சந்தித்து வருகின்றோம்.

பிரபல ஜோதிடர் பாலாறு சுவாமிகள் பஞ்சாங்கத்தின் மூலமாக அரசுக்கு முன்னதாக என்னென்ன எச்சரிக்கை அளிக்கின்றார் என்பதையும் இந்த காணொளியில் தெளிவாகவே தெரிந்து கொள்ள முடியும்.
அதுமட்டுமின்றி தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக ஏறியுள்ள நிலையில், இதனால் மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
புதிய ஆண்டில் அரசியலுக்கு வரும் புதிய பிரபலங்கள் குறித்தும் கூறியுள்ளதுடன், இன்னும் பல முக்கிய விடயங்களைக் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |