Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முனியம்மாவின் Luxury ஷாப்பிங் மூலமாக போட்டியாளர்களை துள்ளிக் குதிக்க வைத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸில் தற்போது 14 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் ரம்யாகிருஷ்ணன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை வழக்கம் போல் விஜய் சேதுபதி மாஸ் எண்ட்ரி கொடுத்து போட்டியாளர்களை வறுத்து எடுத்தார்.

டிடிஎஃப் வாசன் தனது எவிக்ஷன் பாஸை முகேஷிற்காக கொடுத்துள்ளது மக்கள் மத்தியில் பேச்சுப்பொருளாகி உள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் Common Man போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்கு வந்த கரிஷ்மா வெளியேற்றப்பட்டார்.
இன்று வழக்கம் ஜேசன் தனது சண்டையை ஆரம்பித்துள்ள நிலையில், அவருக்கு ஈடாக முனியம்மா சரியாக கேள்வி கேட்டு வருகின்றார். இரண்டாவது ப்ரொமோ காட்சியில் முனியம்மா Luxury ஷாப்பிங் சென்று கலக்கியுள்ளார்.
மேலும் தனக்கு இன்னும் அதிகமான நேரம் கொடுங்கள் என்று வாதாடி வந்த நிலையில், போட்டியாளர்கள் முனியம்மாவின் செயலால் துள்ளிக் குதித்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |