Optical illusion: ஒரே மாதிரியான காதல் ஜோடியில் வித்தியாசமான காதல் ஜோடி எது?
பார்வை மாயைகள் மூளை மற்றும் கண்களில் தந்திரங்களை விளையாட காட்சி உணர்வைக் கையாளுகின்றன .
இணையத்தில், வெளிப்படையானதைத் தாண்டிப் பார்க்க நம்மை சவால் செய்யும் இதுபோன்ற பில்லியன் கணக்கான சுவாரஸ்யமான விளையாட்டுக்களை காணலாம்.
இந்த வைரலான ஆப்டிகல் மாயை சமூக ஊடகங்களில் பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நீங்கள் விளையாட்டில் ஒரு ஜீனியஸ் என கருதினால் சவாலைத் தீர்க்க முயற்சிக்கவும்.

ஐந்து நொடிகள்
உங்களுக்கு பல காதல் ஜோடிகள் கொண்ட ஒரு படம் கொடுக்கபபட்டுள்ளது. இதில் சவால் என்னவென்றால் நீங்கள் வித்தியாசமான ஒரு காதல் ஜோடியை கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த புதிர் எளிதாக தோன்றலாம். ஆனால் இல்லை இதில் ஒரு டிவிஸ்ட் உள்ளது. உங்களுக்கு கூர்மையான கண்பார்வை இருந்தால் மட்டுமே இதை கூற முடியும்.

இந்தப் படம் பார்வையாளர்களை ஏமாற்றும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வித்தியாசமான காதல் ஜோடியை வேறுபடுத்துவது ஒரு கடினமான பணியாக ஆக்குகிறது. எல்லா ஜோடிகளும் ஒரே மாதிரியாக இருப்பதால் இணையவாசிகள் குழப்பம் அடைகின்றனர்.
இருந்தும் கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள். இதற்கு சரியான விடை இரண்டாவது வரிசையில் வலமிரிந்து இடமாக மூன்றாவது ஜோடி தான் அந்த ஜோடி மட்டும் தான் ஆண் பெண்ணிற்கு நெற்றியில் முத்தமிடுகிறார். மற்றைய ஜோடியில் அப்படி இல்லை.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |