தொப்பை பிரச்சினைக்கு முடிவு கட்டணுமா? இரவில் இந்த பானங்களில் ஒன்றை குடிங்க போதும்

Lime Weight Loss Immune System
By Vinoja Nov 19, 2024 09:34 AM GMT
Report

தற்காலதில் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்தப்படி வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 

அதனால் பெரும்பாலானவர்களுக்கு தொப்பை மற்றும் உடல் எடை அதிகரிப்பு பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது.

தொப்பை பிரச்சினைக்கு முடிவு கட்டணுமா? இரவில் இந்த பானங்களில் ஒன்றை குடிங்க போதும் | Nighttime Drinks To Lose Belly Fat Naturally

உடல் எடை அதிகரிப்பு பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணமாக அடைகின்றது. அதனை கட்டுப்படுத்த உடற்பயிற்ச்சி செய்ய வேண்டியது அவசியம்.

ஆனால் வேலைப்பளு காரணமாக பலருக்கும் முறையாக உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை.

தொப்பை பிரச்சினைக்கு முடிவு கட்டணுமா? இரவில் இந்த பானங்களில் ஒன்றை குடிங்க போதும் | Nighttime Drinks To Lose Belly Fat Naturally

இவ்வாறானவர்கள் தொப்பை மற்றும் உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு இரவு நேரத்தில் குடிக்க வேண்டிய பானங்கள் என்னனென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

கசப்பே இல்லாமல் பாகற்காய் பொரியல் வேண்டுமா? இப்படி செய்து பாருங்க குழந்தைகளுக்கும் பிடிக்கும்

கசப்பே இல்லாமல் பாகற்காய் பொரியல் வேண்டுமா? இப்படி செய்து பாருங்க குழந்தைகளுக்கும் பிடிக்கும்

எலுமிச்சை நீர்

தொப்பை பிரச்சினைக்கு முடிவு கட்டணுமா? இரவில் இந்த பானங்களில் ஒன்றை குடிங்க போதும் | Nighttime Drinks To Lose Belly Fat Naturally

எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் தொப்பையை குறைக்கலாம் என பெரும்பாலானவர்கள் நினைக்கின்றார்கள்.

ஆனால் எலுமிச்சை கவந்த தண்ணீரை இரவு தூங்கும் முன்னர் குடிப்பதனாலும் தொப்பையை குறைக்க முடியும். 

எலுமிச்சையில் செரிந்து காணப்படும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பை கரைக்க பெரிதும் உதவுகின்றது.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து இரவு தூங்கும் முன்னர் தினசரி குடித்து வந்தால் விரையில் தொப்பை மற்றும் அதிகரித்த உடற்பருமன் குறைய ஆரம்பிக்கும். 

ஆப்பிள் சீடர் வினிகர்

தொப்பை பிரச்சினைக்கு முடிவு கட்டணுமா? இரவில் இந்த பானங்களில் ஒன்றை குடிங்க போதும் | Nighttime Drinks To Lose Belly Fat Naturally

உடல் எடையை கட்டுக்குள் வைப்பதில் ஆப்பிள் சீடர் வினிகர் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இரவுவில்  தூங்கும் முன்னர்  1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து பருகி வந்தால் தொப்பை விரைவில் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். 

தேலும் ஆப்பிள் சீடர் வினிகர் உடலில் இரத்த சர்க்கரை அளவுவையும் சீராக பராமரிப்பதுடன், துரித உணவுகளின் மீதான நாட்டத்தை கட்டுபப்படுத்துவதிலும் சிறப்பாக செயல்ப்படுகின்றது. 

ஆப்பிள் சீடர் வினிகரில் செரிந்து காணப்படும் அசிடிக் அமிலம் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவுகிறது. 

மஞ்சள் பால்

தொப்பை பிரச்சினைக்கு முடிவு கட்டணுமா? இரவில் இந்த பானங்களில் ஒன்றை குடிங்க போதும் | Nighttime Drinks To Lose Belly Fat Naturally

மஞ்சள் கலந்த பால் உடவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வாக அமைகின்றது. 

மஞ்சளில் செரிந்து காணப்படும் குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உடவிலில் மெட்டபாலிசத்தை ஊக்குவித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது. 

தொப்பை பிரச்சினையால் கஷ்டப்படுபவர்கள் இரவு தூங்கும் முன்னர் ஒரு டம்ளர் மஞ்சள் கலந்த  பாலை குடித்து வந்தால் விரைவில் உடல் எடையை கட்டுப்படுத்தி கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெற முடியும்.

மலத்தை கட்டுப்படுத்தினால் மாரடைப்பு வருமா? ஆய்வில் வெளியான பகீர் தகவல்

மலத்தை கட்டுப்படுத்தினால் மாரடைப்பு வருமா? ஆய்வில் வெளியான பகீர் தகவல்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US