மலத்தை கட்டுப்படுத்தினால் மாரடைப்பு வருமா? ஆய்வில் வெளியான பகீர் தகவல்

Heart Failure Constipation Heart Attack
By Vinoja Nov 18, 2024 02:30 PM GMT
Report

பொதுவாகவே பெரும்பாவானவர்கள் வீட்டு சூழலில் தான் மலம் கழிக்க விரும்புவார்கள். சௌகரியம் மற்றும் சுகாததாரம் போன்ற காரணங்களுக்காக இவ்வாறு விரும்பப்படுகின்றது. 

ஆனால் நாம் தொழில் புரியும் இடங்களிலோ அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் போதோ மலம் கழிக்க வேண்டிய தோவை ஏற்படும் பட்சத்தில் அதனை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் அபாயகரமான ஆரோக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

மலத்தை கட்டுப்படுத்தினால் மாரடைப்பு வருமா? ஆய்வில் வெளியான பகீர் தகவல் | Can Holding In Poop Cause Heart Attack

மலத்தை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து 

அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் இருக்கா? அப்போ உங்களுக்கு இந்த Problem வரலாம்- எச்சரிக்கை

அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் இருக்கா? அப்போ உங்களுக்கு இந்த Problem வரலாம்- எச்சரிக்கை

காலையில் எழுந்தவுமன் சிலருக்கு மலம் கழிக்கும் பழக்கம் இருக்கும். அவர்களின் உடல் அதற்கு பழக்கப்பட்டிருந்தால் பிரச்சினை இல்லை ஆனால் சிலர் வெளியில் செல்ல வேண்டும் என்பதற்காக மலம் கழிக்க தோன்றவிட்டாலும், மலத்தை வெளியேற்ற முயற்சிப்பார்கள் இது முற்றிலும் தவறு.

மலத்தை கட்டுப்படுத்தினால் மாரடைப்பு வருமா? ஆய்வில் வெளியான பகீர் தகவல் | Can Holding In Poop Cause Heart Attack

 இயற்கை அழைப்பை புறக்கணித்துவிட்டு, ஓய்வு நேரத்தில் குடலை சுத்தம் செய்ய முயற்சிப்பதும் மலம் கழக்க வேண்டிய நேரத்தில் மலத்தை கட்டுபடுத்துவதும் ஆபத்தானது என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

மலத்தை கட்டுப்படுத்துவதால்  வயிற்று உப்புசம், வயிறு நிரம்பிய உணர்வு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. 

மேலும் மலத்தைக் கட்டுப்படுத்தவது மலக்குடல் விரிசலுக்கு வழிவகுக்கும். பெருங்குடலின் கீழ் முனைப்பகுதி தான் மலக்குடல் அதாவது ஆசனவாய் காணப்படுகின்றது.

மலத்தை கட்டுப்படுத்தினால் மாரடைப்பு வருமா? ஆய்வில் வெளியான பகீர் தகவல் | Can Holding In Poop Cause Heart Attack

மலக்குடலில் இறுக்கமான மலம் வெளியேறும் போது, அந்த குடலில் விரிசல் ஏற்படும். ஒருவர் இயற்கை அழைப்பின் போது மலத்தை வெளியேற்றாமல், தானாக முயற்சித்து பெருங்குடலில் உள்ள தசைகளை பயன்படுத்தி மலத்தை வெளியேற்றும் போதே இந்த நிலை ஏற்படுகின்றது.

இவ்வாறு மலத்தை கட்டுபடுத்துவதை வழக்கமாக வைத்திருந்தால், அது மலம் அடங்காமையை ஏற்படுத்தும் அதாவது எந்த சூழ்நிலையிலும் மலத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை நிரந்தரமாக ஏற்பட்டுவிடும். 

மலத்தை கட்டுப்படுத்தினால் மாரடைப்பு வருமா? ஆய்வில் வெளியான பகீர் தகவல் | Can Holding In Poop Cause Heart Attack

மலத்தை கட்டுப்படுத்துவது அது மலச்சிக்கலை தோற்றுவிக்கும். இதனால் மலம் இறுக்கமாகும். இறுக்கமான மலத்தை வெளியேற்ற அதிகமாக ஒருவர் முக்கும் போது, அதன் விளைவாக பைல்ஸ் பிரச்சினை ஏற்படுகின்றது. 

மலத்தை கட்டுப்படுத்தினால் மாரடைப்பு வருமா? ஆய்வில் வெளியான பகீர் தகவல் | Can Holding In Poop Cause Heart Attack

நாள்பட்ட  மலச்சிக்கல்  இரத்த அழுத்தத்தை உயர்த்தி, மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் மூலம் அறியப்படுகின்றது. 27 சதவீத இதயநோயின் அபாயம் மலத்தை அடக்குவதன் விளைவாக அதிகரிக்கின்றது. 

இந்த ராசி பெண்களுக்கு லட்சுமி தேவியின் ஆசி அதிகமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசி பெண்களுக்கு லட்சுமி தேவியின் ஆசி அதிகமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US