சமந்தாவை சந்தித்த நாகசைதன்யா! மீண்டும் சேர்ந்து வாழப்போகிறார்களா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவும் நாகசைதன்யாவும் மீண்டும் திருமண வாழ்க்கையில் இணைவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமந்தாவின் சினிமா பயணம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வருபவர் தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில் “பாணா காத்தாடி” என்ற திரைபடத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.
இதனை தொடர்ந்து இவர் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் நாகசைதன்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இருவரும் சில வாக்குவாதம் காரணம் விவகாரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வருகிறார்கள்.
மீண்டும் திருமண பந்தத்தில் இணையும் சமந்தா
இதனை தொடர்ந்து சமந்தா ஒரு கொடிய வகை நோயால் பாதிக்கபட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் நாகசைதன்யா, சமந்தாவை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த சமந்தா ரசிகர்கள் மீண்டும் இருவரும் இணைவார்கள் என நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.