புத்தாண்டுக்கு ஜியோ நிறுவனம் வழங்கும் சூப்பரான ஆஃபர்! ஒரு வருடத்திற்கு இனி கவலை வேண்டாம்
எதிர்வரும் 2023 புத்தாண்டை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் பயனர்களுக்கு புதிய ‘ஹேப்பி நியூ இயர் 2023 திட்டம்’ எனும் பெயரில் சலுகையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் டெலிகாம் நிறுவனம் தினம் தினம் 2.5 ஜிபி டேட்டா உள்ளிட்ட சில வசதிகளை பேக்களாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தது.
மேலும் ப்ரீபெய்ட் சலுகையை ஏற்கனவே அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து MyJio செயலி வழங்கியுள்ளது.
அதேபோல் இந்த வருடமும் ரீபெய்ட் சலுகையை ஜியோ நிறுவனம் வழங்கவுள்ளது. அந்தவகையில் பது வருடத்திற்கு ஜியோ நிறுவனம் வழங்கும் 2023 ஆஃபர் குறித்து தொடர்ந்து தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.
ஜியோ ஹாப்பி 2023 ன் புதிய ஆஃபர்
அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் காலிங் அழைப்பு வசதியை புதிய ஜியோ ஹேப்பி நியூ இயர் 2023 திட்டம் வழங்கவுள்ளது.
அதாவது, சுமார் 9 மாதங்களுக்குள் 630 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். இதன்படி ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.
சுமார் 100 மேற்ப்பட்ட எஸ்எம்எஸ் அனுப்புவதற்கான வசதி வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டம் 252 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ரீசாஜ் செய்யும் முறை
Jio.com, MyJio செயலி > Google Pay > PhonePe > ரீசார்ஜ்
திருத்தம்
ஆரம்பத்திலுள்ளதை விட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புத்தாண்டு சலுகையின் ஒரு பகுதியாக ரூ.2,999 ப்ரீபெய்ட் திட்டத்தையும் மாற்றமைத்துள்ளது.
இதன் மூலம் 75 ஜிபி கூடுதல் வழங்கப்படுவதுடன், 23 நாட்களுக்கும் மேற்ப்பட்ட வேலிடிட்டும், தினசரி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை சேர்த்து வழங்குகிறது.