Neeya Naana: அரங்கில் போனை சுக்குநூறாக நொறுக்கிய இளம்பெண்! எதற்காக இந்த ஆவேசம்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் Digital Social Media பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மற்றும் ஆலோசனை கூறும் நிபுணர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிப்பரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இதனை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இவர் தொகுத்து வழங்குவதற்காகவே ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் அனைத்து தலைப்பிற்கும் எடுத்து வைக்கும் கருத்துக்கள் மக்களிடையே பயங்கர வரவேற்பினை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த வாரம் Digital Social Media பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மற்றும் ஆலோசனை கூறும் நிபுணர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் இன்றைய காலத்தில் ரீல்ஸ் மோகத்தினாலும், shorts காணொளிகளை காண்பதிலும் பெரும்பாலான நபர்கள் அடிமையாகி வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் இதிலிருந்து மீண்டு வருவதற்கு தான் எதிர்கொண்ட பிரச்சனைகள், சவால்களை அரங்கத்தில் கூறியுள்ளனர்.
சில பெண்கள் அரங்கத்தில் வைக்கப்பட்ட போனையே கோபத்தில் சுக்குநூறாக உடைத்து தனது ஆதங்கத்தினை வெளிக்காட்டியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
