நீயா நானா பார்ப்பதற்காக உங்களுக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன்... நபரிடம் கோபத்தை காட்டிய கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் அபார்ட்மண்டில் குடியிருக்கும் நபர்களும் Association எடுக்கும் முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு அபார்ட்மண்டில் குடியிருக்கும் நபர்களும் Association எடுக்கும் முடிவுகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நபர் ஒருவர் வீட்டில் இன்டீரியர் வேலை செய்வதற்கு அனுமதி இல்லை என்றும் இது தொந்தரவு அளிக்கின்றது அதுவும் நீயா நானா நிகழ்ச்சி பார்க்கும் போது இடையூராக இருக்கின்றது என்று கூறியுள்ளார்.
இதற்கு கோபிநாத் இதற்காக உங்களுக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன் என்று சட்டென்று பதிலளித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |