நடிகர் அபினய் கடைசி காலம் - சொத்துக்கள் பறிபோன தருணம்: வேதனையின் உச்சம்

Tamil Cinema Liver Abhinay
By Pavi Nov 11, 2025 07:43 AM GMT
Pavi

Pavi

Report

44 வயதில் கல்லீரல் பிரச்சனையால் நண்பர் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நடிகர் அபிநய் கடைசி கால நாட்கள் பற்றி பதிவில் பார்க்கலாம்.

மறைந்த நடிகர் அபிநய் கடைசியாக பேசியது - கண்கலங்க வைக்கும் பதிவு

மறைந்த நடிகர் அபிநய் கடைசியாக பேசியது - கண்கலங்க வைக்கும் பதிவு

 நடிகர் அபினய்

ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களை விட பெண் ரசிகர்களின் கனவு கண்ணனாக இருந்தவர் தான் நடிகர் அபிநய். இவர் துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷீடன் நடித்திருந்தார்.

அந்த படத்தின் மூலம் இவருக்கு தனுஷை விட அதிகப்படியான பெண் ரசிகைகள் கிடைத்தனர். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கினார்.

நடிகர் அபினய் கடைசி காலம் - சொத்துக்கள் பறிபோன தருணம்: வேதனையின் உச்சம் | Actor Abhinay Last Days Painful Story Net Worth

பல படங்களில் ஹீரோவாக நடித்தார். அந்த நேரத்தில் தான் ஜங்ஷன் என்ற படம் நடித்தார். அது  படு தோல்வியை சந்திக்க, அபினவ் சினிமா கெரியர் தலைக்கீழாக மாறியது. அதன் பின்பு சைடு ரோல், ஸ்பெஷல் கெஸ்ட் ரோல் என நடிக்க தொடங்கினர்.

டப்பிங் ஆர்டிஸ்டாகவும் களம் இறங்கி, நிறைய படங்களுக்கு குரல் கொடுத்தார். நல்ல வருமானம், தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது என கூறப்படுகின்றது.

ஆனால் இவர் தனக்கு வரும் வருமானத்தை தண்ணி போல செலவு செய்வாராம். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து என டூர் போவது, ஆட்டம் பாட்டம் , குடி என பணத்தை சேர்த்து வைக்காமல் செலவு செய்து தீர்த்தாராம். இதற்கு காரணம் சொத்துக்கள் சேர்த்து என்ன நடக்க போகிறது என்பது தான் காரணமாம். 

நடிகர் அபினய் கடைசி காலம் - சொத்துக்கள் பறிபோன தருணம்: வேதனையின் உச்சம் | Actor Abhinay Last Days Painful Story Net Worth

இவரின்  பூர்வீகம் கேரளா. அங்கு நிலம், வீடு, தோட்டம் என வசதியான வாழ்ந்த குடும்பம் தான் அபினவ் குடும்பம். ஆனால் அபிநய் அம்மா உடல் நல பிரச்சனை மற்றும் தனிப்பட்ட பிரச்சனையால் உயிரிழக்க, அபினவ் குடும்பம் சொத்துக்களை அவரின் சொந்தங்கள் எடுத்து கொண்டார்கள் எனப்படுகின்றது.

இதனால் தனது அப்பாவுடன் சென்னைக்கு குடி வந்தார். சில ஆண்டுகளில் அவரின் அப்பாவும் மறைந்து போக, சம்பாதிக்கும் பணத்தை ஜாலியாக செலவு செய்து எந்த சேமிப்பும் செய்யாமல் வாழ தொடங்கினார் அபிநய்.

இதன் பின்னர் மும்பையில் விளம்பரங்களில் நடிக்க சென்ற போது, அபினவுக்கு ஒரு பெண்ணுடன் காதலும் ஏற்பட்டுள்ளது. ஆனால் தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர் எனப்படுகின்றது.

நடிகர் அபினய் கடைசி காலம் - சொத்துக்கள் பறிபோன தருணம்: வேதனையின் உச்சம் | Actor Abhinay Last Days Painful Story Net Worth

இதனை தொடர்ந்து வாழ்க்கையில் பல பிரச்சனைகள் கண்டு தனியாக  வாழ்ந்து வந்த அபினவ், 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கபட்டார்.

இதனால் கையில் இருந்த பணம், நண்பர்களிடம் கடன் வாங்கி தனது மருத்துவத்திற்கு செலவு செய்ய தொடங்கினாராம்.

இது மட்டுமல்லாமல் வீடு இல்லாமல், நண்பர்கள் வீடு, லாட்ஜ், டி.நகர் ரூம் போன்ற இடங்களில் தங்கி கடைசி நாளை கழித்தாராம்.

இதுவும் போதாததற்கு தனது அப்பா நினைவாக வைத்திருந்த காரை கூட விற்று தனக்கு வைத்தியம் பார்த்து கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

நடிகர் அபினய் கடைசி காலம் - சொத்துக்கள் பறிபோன தருணம்: வேதனையின் உச்சம் | Actor Abhinay Last Days Painful Story Net Worth

சமீபத்தில் விஜய் டிவி பாலா கூட அபினவுக்கு பணம் கொடுத்து உதவி இருந்தார். இந்நிலையில் கடைசி 3 மாதங்களாக அபினவ் கோடம்பாக்கத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் வீட்டில் தான் தங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்திருக்கிறது. உறவினர்கள் யாரும் இல்லாததால் நண்பர்கள், அறக்கட்டளை, விஜய் டிவி பாலா ஆகியோர் இணைந்து அபினவ் இறுதி சடங்கை செய்து முடித்திருக்கின்றனர். 

நடிகர் அபிநய் தனது இளமை காலத்தில் தன் எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் செய்த தவறினால் இறுதி காலத்தில் வேதனையுடன் இறந்தது தற்போது எல்லோரையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வன்னிவிளாங்குளம், மல்லாவி, வவுனியா, Scarborough, Canada

11 Nov, 2020
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US