கோபிநாத் கேட்ட ஒற்றை கேள்வி.. அரங்கமே அதிர்ந்து போகும்படி பேசிய பெண் - இந்த வாரம் சூடுபிடிக்குமா?
கோபிநாத் கேட்ட ஒற்றை வார்த்தைக்காக அரங்கமே அதிர்ந்து போகும் படி பெண்ணொருவர் பேசியது அங்கிருந்தவர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது.
நீயா நானா ஷோ
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று நீயா நானா.
இந்த ஷோவில் இரண்டு தரப்பினர்களாக போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்.
பின்னர் சமூகத்திற்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் அந்த நிகழ்ச்சியில் இறுதியில் வழங்கப்படும்.
தொடர்ந்து இந்த ஷோவை தமிழகம் மட்டுமல்ல பலர் கோடி மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.
மேலும் கோபிநாத் பல உண்மை சம்பவங்களுக்கு சார்பாக இருப்பதால் இவருக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறார்கள்.
அரங்கத்தையே அலறவிட்ட பெண்ணின் வாதம்
இந்த நிலையில் இந்த வாரம் கணவர் உழைக்கும் பணம் கணவனுடையது என்ற வாதம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதில், ஒரு பெண், ஆண்கள் உழைக்கும் பணத்தில் பெண்களுக்கு ஒரு பங்கும் இல்லை என்று கூறினார்.
அதற்காக மற்றைய தரப்பு,“ ஒரு பெண் வீட்டிலிருந்து குழந்தைகளை சமையலை பார்க்காவிட்டால் அவனுக்கு ஏது நிம்மதி என பேசிய தொடங்கியுள்ளார்.
அத்துடன் நிறுத்தாமல் பிள்ளைகளுக்காக தங்களின் கனவுகளை தொலைக்கின்ற அம்மாக்களின் வேதனைகளை குறித்த பெண் அரங்கத்தில் எடுத்துரைத்துள்ளார்.
அந்த வகையில் இந்த வாரம் நீயா நானாவில் வாதம் பெண்களுக்கு அவசியமானதாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |