மருத்துவர்களை கதிகலங்க வைத்த கோபிநாத்! நீயா நானா அரங்கின் சுவாரஸ்யம்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் குழந்தைகள் மற்றும் மருத்துவர்களின் விவாதங்கள் தொடர்ந்துள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு குழந்தைகள் மற்றும் மருத்துவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக குழந்தைகளுக்கு மருத்துவர்களை கண்டாலே பாகற்காய் சாப்பிடுவது போன்று தான். காரணம் அவர்கள் கையில் இருக்கும் மருந்து மாத்திரை மற்றும் ஊசி இவைகள் தான்.
இங்கும் அரங்கத்தில் குழந்தைகள் அப்படியே கூறியுள்ள நிலையில், கோபிநாத் புது யோசனையினை கையில் எடுத்துள்ளார். மருத்துவர்கள் மீது கடுப்பில் இருந்த குழந்தைகளுக்கு சரியான தருணம் கிடைத்த நிலையில் தனது உயரத்தில் ஊசியினை எடுத்து மருத்துவர்களுக்கு செலுத்தியுள்