நீயா நானாவில் விளம்பரத்திற்கு எதிராக குரல் கொடுத்த சிறுமி! அரண்டு போன அரங்க மருத்துவர்கள்: ஷாக்கில் கோபிநாத்
நீயா நானாவில் குழந்தை கேட்ட கேள்விக்கு அங்கிருந்த மருத்துவர் திணறிய நிலையில் பதிலளித்துள்ளார்.
நீயா நானாவில் டாஸ்க் என்ன தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் இந்த நீயா நானா.
இந்த ஷோவில் இரண்டு தரப்பினர்களாக போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். பின்னர் சமூகத்திற்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் அந்த நிகழ்ச்சியில் இறுதியில் வழங்கப்படும்.
தொடர்ந்து இந்த ஷோவை தமிழகம் மட்டுமல்ல பலர் கோடி மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.
மேலும் கோபிநாத் பல உண்மை சம்பவங்களுக்கு சார்பாக இருப்பதால் இவருக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறார்கள்.
நச் என பதிலடி கொடுத்த சிறுமி
இந்த நிலையில் இந்த வாரம் நீயா நானா ஷோவில் விளம்பரங்களில் மருத்துவர்கள் வந்து அந்த பொருட்களை வாங்குமாறு நடித்திருப்பார்கள்.
இதனை நம்பி நாங்கள் அந்த பொருளை வாங்கலாமா? என ஒரு சிறுமியொருவர் கோபி நாத்திடம் கேட்டுள்ளார். இதற்கு எதிர் அணியில் அமர்ந்திருந்த மருத்துவர்கள், தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நாங்கள் செயற்பட முடியாது.
ஆனால் எங்களுடைய நோயாளிக்கு நாங்கள் அறிவுரையாக சொல்லலாம். என பதிலளித்துள்ளார். ஆனால் அந்த குழந்தை கேட்ட கேள்விக்கு சரியாக பதில் தர முடியாமல் இரண்டு மருத்துவர்கள் தடுமாறிய பின்னரே இந்த பதில் கிடைக்கப்பட்டுள்ளது.
இந்த பதிலை தொகுப்பாளர் கோபிநாத்தும் ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து பொருட்கள் வாங்கும் சிறுவர்களுக்கு இவ்வாறு யோசிக்க தூண்டியுள்ளது வரவேற்கதக்கது.