ஒரு பைசா செலவில்லாத நயன்தாரா திருமணம்! எத்தனை கோடி வசூல் தெரியுமா?

Nayanthara Vignesh Shivan Marriage
By Manchu Jun 16, 2022 10:48 AM GMT
Report

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 9 ம் தேதி தனியார் நட்சத்திர விடுதியில் திருமணம் செய்து கொண்டனர்.

தமிழ் சினிமாவில் அறிமுகம்

ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா .அதை தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, கஜினி, கள்வனின் காதலி, வல்லவன்,தலைமகன், ஈ, சிவாஜி, பில்லா உள்ளிட்ட புகைப்படங்களில் நடித்தார்.

மலையாளம்,தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகையாக வலம் வந்தவர் தான் இந்த நயன்தாரா.

ஒரு பைசா செலவில்லாத நயன்தாரா திருமணம்! எத்தனை கோடி வசூல் தெரியுமா? | Nayanthara Saw Marriage Income Rs 25 Crore

கிசு கிசு

நடிகை நயன்தாரா குறித்து சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டது. மேலும் சிம்பு, பிரபுதேவா உடனான காதலும் முடிவுக்கு வந்த நிலையில், இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் நயன்தாரா.

ஒரு பைசா செலவில்லாத நயன்தாரா திருமணம்! எத்தனை கோடி வசூல் தெரியுமா? | Nayanthara Saw Marriage Income Rs 25 Crore

காதலில் விழுந்த நயன்தாரா

இந்த நிலையில் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் 09.06.2022 இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

ஒரு பைசா செலவில்லாத நயன்தாரா திருமணம்! எத்தனை கோடி வசூல் தெரியுமா? | Nayanthara Saw Marriage Income Rs 25 Crore

பிரமாண்ட கண்ணாடி மாளிகை

7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா கடந்த 09.06.2022 மகாபலிபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள பார்க் ஷெரட்டன் ஸ்டார் ஓட்டலில் பிரமாண்ட கண்ணாடி அரங்கில் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார் நயன்தாரா.

சிவப்பு நிற உடையில் நடிகை நயன்தாராவும்,பொன்னிற ஆடையில் விக்னேஷ் சிவனும் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் இருந்து வந்த 20 சிவாச்சாரியர்கள் வேதமத்திரங்கள் முழுங்க திருமணத்தை நடத்தி வைத்தனர்.

ஒரு பைசா செலவில்லாத நயன்தாரா திருமணம்! எத்தனை கோடி வசூல் தெரியுமா? | Nayanthara Saw Marriage Income Rs 25 Crore

திருமணத்தை பார்த்து பிரபலங்கள் வியப்பு

பார்க் ஷெரட்டன் ஸ்டார் நட்சத்திர விடுதியில் உள்ள அறைகள் அனைத்தையும் நயன்தாரா வாடகைக்கு புக் செய்து வைத்துவிட்டார்.

அத்தோடு கடற்கரையை ஒட்டி கண்ணாடி மாளிகையை போன்று பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டது. 5 நட்சத்திர விடுதிக்கு சமமான வசதிகள், குளு குளு ஏசிகள் அனைத்தும் கண்ணாடி மாளிகைக்குள் செய்யப்பட்டிருந்தது.

நயன்தாராவின் கண்ணாடி உடை மட்டும் பல லட்சம் ரூபாய் என்றும், திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான டிரெடிஸ்னல் உடைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மணமக்கள் மட்டும் இல்லாமல் விருந்தினர்களுக்கும் மேக்கப் செய்ய மும்பையில் இருந்து மேக்கப் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலும் சைவ உணவாக இருந்தாலும் அதில் கேரளா மாநிலம் உணவு வகைகள் அதிகம் இடம் பிடித்திருந்தனர்.

இந்த திருமணத்தில் வந்த பிரபலங்கள் வியர்ந்து பார்க்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து ஒரு நபருக்கு ரூ.3,500 ரூபாய் மற்றும் டேக்ஸ் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஒரு பைசா செலவில்லாத நயன்தாரா திருமணம்! எத்தனை கோடி வசூல் தெரியுமா? | Nayanthara Saw Marriage Income Rs 25 Crore

எவ்வளவு செலவு?

இப்படி ஆடம்பரம்மாக செய்யப்பட்ட திருமணத்திற்கு கோடிக்கணக்கில் நயன்தாராவுக்கு செலவாகியிருக்கும் என்று பேசப்பட்டு வந்தது.

இதனிடையே திருமண செலவு அனைத்தையும் நெட் பிளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. திருமண செலவை ஏற்றுக்கொண்டது மட்டும் அல்லாமல் நயன்தாராவுக்கு சுமார் ரூ.25 கோடி ரூபாய் பணம் கொடுத்துள்ளது அந்நிறுவனம்.

என்ன காரணம்?

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை வீடியோ பதிவு செய்து அதை நெட் பிளிக்சில் ஒளிபரப்பு செய்ய பிரத்யேக அனுமதி பெற்றுள்ளது அந்நிறுவனம்.

இதையடுத்து திருணமத்திற்கு வந்த பிரபலங்களின் கைப்பேசிகளுக்கு அனுமதி கொடுக்கவில்லை.  

ஒரு பைசா செலவில்லாத நயன்தாரா திருமணம்! எத்தனை கோடி வசூல் தெரியுமா? | Nayanthara Saw Marriage Income Rs 25 Crore

6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US