முழு மேக்கப்புடன் நடிகை நதியா கொடுத்த இன்ப அதிர்ச்சி! ஒரே குஷியில் ரசிகர்கள்
movie
Drishyam 2
nadhiya
telegu
By Jon
த்ரிஷ்யம் 2 படத்தின் ரீமேக் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக தெலுங்கு ரீமேக் தொடங்கப்பட்டுள்ளது. வெங்கடேஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை ராஜ்குமார் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. தெலுங்கிலும் ஜீத்து ஜோசப் இயக்குகிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் நடிகை பூர்ணா ஷூட்டிங்கில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. அவர் இந்தப் படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறார். இந்நிலையில் நடிகை நதியாவும் த்ரிஷ்யம் 2 ஷூட்டிங்கில் இணைந்திருக்கிறார். தனக்கு ஒப்ப்னை செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இச்செய்தியை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US