மில்லியன் பேரை மிரட்டிய சுட்டிப் பெண்! எஸ்.ஜே சூர்யாவே தோற்று விடுவார் போலவே.... தெறிக்க விடும் காட்சி
எஸ்.ஜே சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் அண்மையில் வெளியாகியது. வித்தியாசமான காமெடி ஹாரர் மற்றும் த்ரில்லர் திரைப்படமான இந்த படத்தில் கண்ணுங்களா செல்லங்களா என்கிற பாடல் இடம்பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் மற்றும் குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
காவல் நிலையத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் வீட்டு பணியாளர்கள் என்னவெல்லாம் பொய் சொன்னார்கள் என்பது பற்றி எஸ்.ஜே.சூர்யா பாடுவது போல் அமைந்திருக்கும் இந்த பாடலுக்கு சுட்டிப் பெண் குழந்தை நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Cute Kutty @iam_SJSuryah fan imitating his performance in "Kannungala Chellangala" song ???❤️❤️❤️@selvaraghavan @thisisysr @Rockfortent @ReginaCassandra @Nanditasweta @U1Records pic.twitter.com/ASDXjgxOtd
— Haamid Yuvan (@haamidyuvan) March 15, 2021