பலரின் உயிரை காவு வாங்கிய இடம்.. போனால் திரும்ப முடியாது!
பொதுவாக மற்ற கிரகங்களை விட பூமியில் தான் மனிதர்கள் வாழ்வதற்கான அனைத்தும் உள்ளது. ஆனாலும் இந்த பூமியில் சில இடங்களுக்கு மனிதர்களால் செல்ல முடியாது.
இந்த நிலை பூமியில் வாழும் கொடிய விலங்குகள், காலநிலை மாற்றங்கள் ஆகிய காரணங்களால் மனிதர்கள் வாழ முடியாத ஒரு நிலை உருவாகிறது.
இதை தவிர்த்து சில இடங்களில் மனிதர்கள் வாழ முடியாது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அப்படியொரு இடத்தை பற்றிய தொடர்ந்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
1. ஆபத்தான பாம்புகள் வாழும் தீவு

அட்லாண்டிக் பெருங்கடலில், சாவ் பாலோ கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 33 கி.மீ தொலைவில் இந்த பாம்புகள் தீவு அமைந்துள்ளது. இங்கு சுமாராக 2,000-4,000 கோல்டன் லான்ஸ்ஹெட் வைப்பர் பாம்புகள் வாழ்கின்றன.
என்னதான் உங்களுக்கு தைரியம் நிறைய இருந்தாலும் அந்த இடத்தை சுற்றியுள்ள பிரேசில் அரசாங்கம் அங்கு மனிதர்கள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. நாட்டை பாதுகாக்கும் கடற்படை கூட வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த தீவிற்கு செல்லலாம்.
2. கோல்டன் லான்ஸ்ஹெட் வைப்பர்
வாழ்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் சில நாடுகளில் இருந்தாலும், அவை பகை, அடிமைப்படுத்தல், ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில், போத்ராப்ஸ் இன்சுலாரிஸ் என அழைக்கப்படும் பாம்பின் நீளம் 70-90 செ.மீ. இருக்கும். இதன் விஷம் போத்ராப்ஸ் ஜராராகாவை விட ஐந்து மடங்கு வலிமையானது.
இந்த இன பாம்புகள் உணவிற்காக சிலி எலேனியா போன்ற புலம்பெயர்ந்த பறவைகளை வேட்டையாடி உண்ணும். அத்துடன் இந்த பாம்புகளின் விஷத்தை எடுத்து உயர் இரத்த அழுத்த சிகிச்சை மற்றும் சில முக்கியமான ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப்படுத்தப்படுகிறது. இவ்வளவு ஆபத்து இருந்தாலும் பாம்பை வைத்தும் மருந்துகள் தயாரிக்கின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |