viral video! குரங்குகளுக்கு எதற்காக வால் இருக்கிறதென்று தெரியுமா? இந்த வீடியோவ பாத்தா உங்களுக்கே புரியும்!
உங்களிடம் யாராவது வந்து குரங்குக்கு ஏன் வால் இருக்கிறது என்று கேட்டால் இந்த வீடியோவைக் காட்டுங்கள்.
வைரல் வீடியோ
பொதுவாகவே இப்போது என்ன நடந்தாலும் அது இணையத்தில் பதிவேற்றப்பட்டு அது உடனடியாக வைரலாகி வரும் வரை பகிர்ந்துக் கொண்டே இருப்பார்கள்.
அவ்வாறான வீடியோக்கள் தான் இன்று இணையத்தை அதிகம் ஆக்கிரமித்து வருகின்றது. குறித்த வீடியோ ஒன்றில் குட்டி குரங்கு ஒன்று கீழிந்து மேலே ஏறுவதற்காக ரொம்ப நேரம் முயற்சித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் அதனால் மேலே ஏற முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய குரங்கு வந்தது. அந்தக் குரங்கு மேலே ஏறி பின்னாடி திரும்பி நின்றது பெரிய குரங்கின் வாலைப்பிடித்துக் கொண்டு குட்டிக் குரங்கு மேலே ஏறிவிட்டது.
இந்த வீடியோவைப் பார்த்து விட்டு பலரும் இதற்காகத் தான் குரங்குகளுக்கு வால் இருக்கிறது போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இவங்களுக்கு எதுக்கு வால் இருக்குன்னு இப்பதான் தெரியுது..??? pic.twitter.com/dX7sAWAvft
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) April 19, 2023