மர்மங்களுடன் புதைந்துபோன இலங்கை அதிசயம்....குகைகள் நகரம் பற்றி தெரியுமா? குவிந்து கிடக்கும் பாம்புகள்
srilanka
food
gold
viral news
manithan news
By Nivetha
இந்த வாரத்தில் அதிக பார்வையாளர்களினை கவர்ந்த முந்தைய செய்திகளின் தொகுப்பு செய்தி பார்வையாக தொகுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில்,
- விமான தாக்குதலில் இருந்து மக்களை காத்த இங்கிலாந்தின் குகைகள் நகரம் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
- இந்த மாதிரியான ஒரு ரூபாய் நாணயத்திற்கு கிடைக்கும் 10 கோடி ரூபாய்: எவ்வாறு விற்பனை செய்வது?
- பிச்சையெடுக்க விரும்பவில்லை!!! தயவுசெய்து... மில்லியன் இதயங்களை வென்ற பாட்டி
- தனியொரு வீட்டில் மலைப் போல் குவிந்து காணப்பட்ட விசப்பாம்புகள்! ஆடம்பரத்தின் உச்சத்தை காட்டிய நபர்
- மர்மங்களுடன் புதைந்துபோன இலங்கையின் அதிசயம்.... யாரும் போகாத சொர்க்க வாசலுக்குள் நடப்பது என்ன?
- பெயரை மாற்றுகிறது பேஸ்புக்? காரணம் இதுதானாம்
- மூன்று வேளையும் சோறு சாப்பிடுபவரா? இது தெரிந்தால் அரிசி உணவுகளை தவிர்க்க மாட்டீர்கள்....இவ்வளவு நன்மைகளா?
- ரிச் ஹோட்டல் ஸ்டைலில் தேங்காய் சட்னி வீட்டிலேயே செய்யலாம்…. இந்த இரண்டு பொருள்தான் முக்கியம்!
இலங்கை நாட்டைப் பற்றிய 5 சுவாரஸ்யமான உண்மைகள்
இலங்கையில் உள்ள நுவரெலியா பிரதேசம் 'சிறிய இங்கிலாந்து' (Little England) என்று அழைக்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய நிலப் பாலூட்டியான யானையையும், மிகப்பெரிய கடல் பாலூட்டியான நீல திமிங்கலத்தை ஒரே நாளில் காணக்கூடிய ஒரே நாடு இலங்கை என்று கூறப்படுகிறது.
உலகின் பழமையான மனிதனால் நடப்பட்ட மரத்தின் தாயகம் இலங்கையாகும். (ஸ்ரீ மகா போதி)
சிங்கக் கொடி என்றும் அறியப்படும் இலங்கையின் தேசியக் கொடியில் பல்வேறு கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
உலகில் முதன் முதலில் பெண் பிரதமரைக் கொண்ட நாடு இலங்கையாகும்.
இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ஜாக்கிரதை! 21 மணி நேரம் முன்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US