வெறும் 21 நாளில் உடல் எடையை குறைத்த இப்படித்தான்... சிம்பிள் டிப்ஸ் கொடுத்த மணிமேகலை!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான மணிமேகலை 21 நாளில் உடல் எடைக் குறைத்தது எப்படி என்பது பற்றி தெளிவாக குறியிருக்கிறார்.
மணிமேகலை
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ஒன்றுதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது.
இந்த நான்கு சீசனிலும் கோமாளியாக இருந்த மணிமேகலை விதவிதமாக கெட்டப் போட்டு அனைவரையும் கவர்ந்தவர். இவ்வாறு மக்களை விரும்ப வைத்துவிட்டு தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்து விட்டார்.
அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் வேறு பல வாய்ப்புகள் வந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர்கள் புதுமுயற்சி ஒன்றில் இறங்கியிருப்பதாகவும் சொல்லி இந்நிகழ்ச்சியில் இருந்து விலகினரார் என பல தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் அவர் மீண்டும் அதே நிகழ்ச்சிக்கு கடந்த வாரங்களில் கோமாளியாக அல்லாமல் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வந்திருந்தார்.
21 நாளில் குறைத்த உடல் எடை
இந்நிலையில், மணிமேகலைக்கு தூக்கமின்மை, உணவு பழக்க வழக்கங்கள், குறைவான உடற் பயிற்சி போன்ற காரணங்களால் 62 கிலோ வரை உடல் எடை அதிகரித்தது.
இதனால் உடல் எடையைக் குறைக்க ஒன்லை கோர்ஸ் ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்தி உடல் எடையை குறைத்து வந்தாராம். எடையை குறைக்கும் போது பிடித்த எல்லா உணவுகளையும் எடுத்துக் கொண்டு அதில் பாதியளவு மட்டுமே உண்பாராம்.அதிலும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைத் தான் அதிகம் உண்பாராம்.
அதிலும் 21 நாட்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் உடற்பயிற்சிகளை செய்து வந்தாராம். குறிப்பாக தொப்பையைக் குறைப்பதற்காக வெந்நீர் நேரத்திற்கு அளவான உணவு என்பற்றை முறைய எடுத்துக் கொண்டதால் உடல் எடையை 21 நாளில் குறைத்தாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |