தொகுப்பாளினியாக வந்த மணிமேகலை தரமாக வைத்து செய்த புகழ்! காரசாரமான வாக்குவாதம்
குக் வித் கோமாளி சீசன் 4 ல் தொகுப்பாளினியாக வந்த மணிமேகலையை கோமாளி புகழ் தரமாக வைத்து செய்துள்ளார்.
குக் வித் கோமாளி சீசன் 4 பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் ஷோ தான் குக் வித் கோமாளி சீசன் 4. இந்த சீசனில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களை சமையலுடன் சேர்த்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமாடிகளையும் பார்க்கிறார்கள்.
மேலும் குக் வித் கோமாளி சீசன் 6 ல் ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ஆகியோர் குக்காகவும், புகழ், சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கோமாளிகளாகவும் களமிறங்கியிருக்கிறார்கள்.
மணிமேகலையை வைத்து செய்த புகழ்
இந்த நிலையில் இந்த சீசனில் கோமாளியாக இருந்து மணிமேகலை ரக்ஷனுடன் இணைந்து சக தொகுப்பாளினியாக மாறியுள்ளார்.
இதனை தொடர்ந்து மணிமேகலை அங்கிருக்கும் கோமாளிகளை தரமாக வைத்து செய்து வருகிறார். அந்த வகையில் மாவை எப்படி கல்லில் வைத்து அரைப்பது என கோமாளி புகழிடம் சொல்லிக்காட்டி கொண்டிருந்தார்.
இதில் கடுப்பான புகழ். “ தொகுப்பாளினி மண்டையை உடைத்து விட்டார் புகழ் என தலைப்பு செய்தி வந்து விடும்.” என ஓவராக பேசிய மணிமேகலையின் வாயை முடியுள்ளார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |