லெஜெண்ட்ஸ் ரவுண்டில்' மிரட்டிய ராதிகா சரத்குமார்... வைரலாகும் அசத்தல் நடிப்பு!

Viral Video Zee Tamil Tamil TV Shows Social Media TV Program
By Vinoja Jul 26, 2026 05:30 PM GMT
Report

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் மகா நடிகை சீசன் 2 நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்று வரும் நடிகை ராதிகா சரத்குமார், Legends Round விசில் பறக்கும் நடிப்பை வெளிப்படுத்தி அரங்கத்தை அதிரவைத்த காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. 

மகா நடிகை சீசன் 2 

பெண்களின் நடிப்பு திறமையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மகா நடிகை சீசன் 2 நிகழ்ச்சி நேற்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிப்பரப்பாகி வருகின்றது. 

லெஜெண்ட்ஸ் ரவுண்டில்

சாக்ஷி அகர்வாலை தள்ளி விட்ட கணவர்.. அதன்பின் நடந்த டுவிஸ்ட்! படு வைரலாகும் வீடியோ

சாக்ஷி அகர்வாலை தள்ளி விட்ட கணவர்.. அதன்பின் நடந்த டுவிஸ்ட்! படு வைரலாகும் வீடியோ

வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சி ஏற்கனவே முதல் சீசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது இரண்டாவது சீசன் மேலும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக மூன்று முக்கிய பிரபலங்கள் நடுவர்களாக இணைந்துள்ளனர். தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன், அனுபவம் மிக்க நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஸ்வாதிகா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.

லெஜெண்ட்ஸ் ரவுண்டில்

அழகு குறித்த கேள்விக்கு தெறி பதில் கொடுத்த நடிகை ராஷ்மிகா! குவியும் பாராட்டு

அழகு குறித்த கேள்விக்கு தெறி பதில் கொடுத்த நடிகை ராஷ்மிகா! குவியும் பாராட்டு

குறித்த நிகழ்ச்சியில்,  Legends Round இல், ராதிகா சரத்குமார் தனது இயல்பான நடிப்பு திறமையால் மேடையையே அதிரவைத்ததுடன், அவரது நடிப்புக்கு அரங்கமே விசில் சத்தத்தாலும் கரகோசத்தாலும் அதிர்ந்தது. 

தற்போது, ராதிகா சரத்குமார் 'Legends Round' சுற்றில் நடித்த அந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அவரது நடிப்புத் திறன் மெய் மறக்க செய்வதாக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      

  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US