சாக்ஷி அகர்வாலை தள்ளி விட்ட கணவர்.. அதன்பின் நடந்த டுவிஸ்ட்! படு வைரலாகும் வீடியோ

Tamil Cinema Viral Photos Sakshi Agarwal Tamil Actress Social Media
By Vinoja Jul 25, 2026 10:17 AM GMT
Report

நடிகை சாக்ஷி அகர்வால் தனது கணவர் தன்னை தள்ளிவிடுவது போன்று தற்போது வெளியிட்டுள்ள காணொளி தற்போது  இணையத்தி்ல் ட்ரெண்டாகியுள்ளதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது. 

சாக்ஷிஅகர்வால்

தமிழ்சினிமாவில் சில படங்களே நடித்திருந்தாலும் நடிகை சாக்‌ஷி அகர்வால் ரசிர்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்து வருகின்றார்.திரைப்படங்களை விடவும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் மக்கள் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சாக்ஷி அகர்வாலை தள்ளி விட்ட கணவர்.. அதன்பின் நடந்த டுவிஸ்ட்! படு வைரலாகும் வீடியோ | Sakshi Agarwal Treandy Video Viral

வைரலாகும் வினோத திருமணம்: ஒரே மணமகனை மணந்த மூன்று சகோதரிகள்!

வைரலாகும் வினோத திருமணம்: ஒரே மணமகனை மணந்த மூன்று சகோதரிகள்!

மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமான இவர், ரஜினி நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமானவர்.

அதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

சாக்ஷி அகர்வாலை தள்ளி விட்ட கணவர்.. அதன்பின் நடந்த டுவிஸ்ட்! படு வைரலாகும் வீடியோ | Sakshi Agarwal Treandy Video Viral

பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

திருமணத்தின் பின்னரும் சினிமாவில் ஆர்வம் காட்டிவரும் சாக்ஷி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பது வழக்கம்.

சாக்ஷி அகர்வாலை தள்ளி விட்ட கணவர்.. அதன்பின் நடந்த டுவிஸ்ட்! படு வைரலாகும் வீடியோ | Sakshi Agarwal Treandy Video Viral

'ஜனநாயகன்' படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டதால் கதறி அழுத நடிகை ஆனந்தி! என்ன காரணம்?

'ஜனநாயகன்' படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டதால் கதறி அழுத நடிகை ஆனந்தி! என்ன காரணம்?

இந்நிலையில் சாக்ஷி அகர்வாலை அவரது கணவர் தள்ளிவிடுவது போன்ற வீடியோ ஒன்றை வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

கீழே விழுந்த சாக்ஷி கிளாமர் ஆன உடையில் எழுவது போல transformation வீடியோவை தான் வெளியிட்டு இருக்கின்றனர். குறித்த காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US