அழகு குறித்த கேள்விக்கு தெறி பதில் கொடுத்த நடிகை ராஷ்மிகா! குவியும் பாராட்டு

Rashmika Mandanna Viral Photos Social Media
By Vinoja Jul 26, 2026 08:27 AM GMT
Report

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்திய பேட்டியொன்றில் அழகு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுள்ளதுடன் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது. 

நடிகை ராஷ்மிகா

ரசிகர்களால் நேஷனல் கர்ஷ் என கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. 'கிரிக் பார்ட்டி' எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிய இவர், அதனை தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபல்யம் ஆனார்.

அழகு குறித்த கேள்விக்கு தெறி பதில் கொடுத்த நடிகை ராஷ்மிகா! குவியும் பாராட்டு | Rashmika Mandanna Talk About Real Beauty

சாக்ஷி அகர்வாலை தள்ளி விட்ட கணவர்.. அதன்பின் நடந்த டுவிஸ்ட்! படு வைரலாகும் வீடியோ

சாக்ஷி அகர்வாலை தள்ளி விட்ட கணவர்.. அதன்பின் நடந்த டுவிஸ்ட்! படு வைரலாகும் வீடியோ

தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

அழகு குறித்த கேள்விக்கு தெறி பதில் கொடுத்த நடிகை ராஷ்மிகா! குவியும் பாராட்டு | Rashmika Mandanna Talk About Real Beauty

நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள்.

அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தார்கள். விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் சமீபத்தில் உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைப்பெற்றது.

அழகு குறித்த கேள்விக்கு தெறி பதில் கொடுத்த நடிகை ராஷ்மிகா! குவியும் பாராட்டு | Rashmika Mandanna Talk About Real Beauty

இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா

இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா

திருமணத்தின் பின்னரும் ராஷ்மிகா சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியொன்றி அழகு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு  அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

"உள்ளம் அழகானால் உடலும் அழகாகும். நாம் விதவிதமான ஆடைகளையோ அல்லது அழகு சாதனப் பொருட்களையோ பயன்படுத்தினாலும், நமது ஆழ்மனது தூய்மையாக இருந்தால் மட்டுமே நாம் உண்மையாக அழகாகத் தெரிவோம்.

அழகு குறித்த கேள்விக்கு தெறி பதில் கொடுத்த நடிகை ராஷ்மிகா! குவியும் பாராட்டு | Rashmika Mandanna Talk About Real Beauty

எனவே, முடிந்தவரை மற்றவர்களுக்கு நல்லது செய்து வாழ்வோம். அதுவே நமது காலத்திற்குப் பிறகும் நம்மைப் பற்றிப் பேச வைக்கும்."என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.குறித்த கருத்து தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US