நடிகர் மாதவன் வீட்டு தீபாவளி விசேஷத்தில் அஜித்குமார்! துபாய் வீடு எப்படி கலை கட்டுது பாருங்க
நடிகர் மாதவன் துபாயில் உள்ள தனது வீட்டில் கொண்டாடிய தீபாவளி விருந்தில் அஜித் கலந்து கொண்டார். இத தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் மாதவன் வீட்டு தீபாவளி
தற்போது சினிமாவில் அஜித்தும் சரி மாதவனும் சரி அவ்வளவுபெரிதாக ஆர்வம் காட்டாமல் அவர்களுக்கு பிடித்ததை செய்து சமூக வைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றர்.
சினிமா நடிகை நடிகர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக தான் இருப்பார்கள்.
இந்த நிலையில் நடிகர் மாதவன் மற்றும் அவரது மனைவி சரிதா என இருவரம் சேர்ந்து சரிதாவின் துபாய் இல்லத்தில் தீபாவளி பண்டிகையின் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
இத சம்பந்தமான காணொளியை மாதவன மனைவி சரிதா பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் மிகவும் விரும்பப்படும் நடிகர்கள் இருவர் இடம்பெற்றுள்ள இந்த எதிர்பாராத காணொளியை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மாதவன் துபாயில் தீபாவளியை சிறப்பாக கொண்டாடியதற்கு இணையவாசிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening