பிறந்தநாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்! அமிதாப் பச்சன் குடும்பத்தை கேவலப்படுத்திய ரசிகர்கள்

Iswarya Menon Birthday Amitabh Bachchan
By Pavi Nov 04, 2024 07:27 PM GMT
Report

 தற்போது நவம்பர் 1 ம் திகதி ஐஸ்வர்யா ராய் பிறந்தநாளுக்கு அமிதாப்பட்சனின் குடும்பம் வாழ்த்து தெரிவிக்காததை ரசிகர்கள் ஆராய்ந்து கோபத்தில் நெட்டிசன்களை பரப்பி வருகின்றனர்.

அமலா பாலின் ரீல் மகளா இது? தாவணியில் தேவதையாகவே மாறிட்டாங்களே!

அமலா பாலின் ரீல் மகளா இது? தாவணியில் தேவதையாகவே மாறிட்டாங்களே!

ஐஸ்வர்யா ராய்

இம்மாதம் கடந்த நவம்பர் 1 ம் திகதி ஐஸ்வர்யா ராய் தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இதே கடந்த வருடம் கொண்டாடிய போது இந்த நாளை சிறப்பாக கொண்டாடிய அமிதா பட்சன் குடும்பம் இந்த வருடம் இவரின் பிறந்த நாளுக்கு எந்த அங்கீகாரமும் கொடுக்கவில்லை.

பிறந்தநாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்! அமிதாப் பச்சன் குடும்பத்தை கேவலப்படுத்திய ரசிகர்கள் | Aishwarya Rai Birthday As Bachchans Skip Wishing

இதற்காக பல ரசிகர்கள் குழப்பமடைந்தனர் மேலும் சிலர் எரிச்சலடைந்துள்ளனர். ஐஸ்வர்யா அமிதாப்பட்சன் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளதாக இணையத்தில் பரவும் செய்திகளுக்கு இவர்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் பிறந்த நாளுக்கு அமிதாப்பட்சனின் குடும்பத்தில் அமிதாப் பச்சனோ, அபிஷேக் பச்சனோ அல்லது ஸ்வேதா பச்சனோ வாழ்த்து தெரிவிக்கவில்லை.

பிறந்தநாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்! அமிதாப் பச்சன் குடும்பத்தை கேவலப்படுத்திய ரசிகர்கள் | Aishwarya Rai Birthday As Bachchans Skip Wishing

இதற்காகவே இணையத்தில் பழைய ட்வீட்களை ரசிகர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இதற்கு முன்னர் ஐஸ்வர்யா ராயின் மாமனார் அமிதாப் பச்சன் பகிர்விற்கு ரசிகர்கள் தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

இது தவிர குடும்பம் எவ்வாறு பெரிய நாளைக் கொண்டாடியது என்பதற்கான காட்சிகளைப் பகிர்ந்து கொண்டார். ஆனால் இப்போது பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதால் காலம் எவ்வளவோ மாறிவிட்டது என ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்து வருகின்றர்.

பிறந்தநாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்! அமிதாப் பச்சன் குடும்பத்தை கேவலப்படுத்திய ரசிகர்கள் | Aishwarya Rai Birthday As Bachchans Skip Wishing

அம்பானி திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொள்வதை ஐஸ்வர்யா விலக்கி, அதற்குப் பதிலாக ஆராத்யாவுடன் தனி ஒருவராக நுழைந்தபோது கிசுகிசு செய்திகளின் பரபரப்பு தொடங்கியது. 

இதுவரை இவர்களின் விவாகரத்தில் எந்த சந்தேகித்த ரசிகாகளுக்கு அமித்தாப்பட்சன் குடும்பத்தின் இந்த செயல் உறுதியளிப்பதுடன் ரசிகர்களை கோபப்படுத்தும் வகையில் மாறியுள்ளது.

பிறந்தநாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்! அமிதாப் பச்சன் குடும்பத்தை கேவலப்படுத்திய ரசிகர்கள் | Aishwarya Rai Birthday As Bachchans Skip Wishing

தாய்க்கு பின் ரசிகர்களை தன் பக்கம் இழுத்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் சொத்து மதிப்பு இவ்வளவா?

தாய்க்கு பின் ரசிகர்களை தன் பக்கம் இழுத்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் சொத்து மதிப்பு இவ்வளவா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US