சனி கொட்டும் பண யோகம்- இந்த அதிர்ஷ்டம் 3 ராசிகளுக்கு மட்டுமே..
பொதுவாக கிரகங்களுக்கு நீதிமானாக விளங்கக்கூடியவராக சனிபகவான் பார்க்கப்படுகின்றார்.
இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரையாண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இவர் ஒரு ராசியில் இருக்கும் போது கெட்ட விஷயங்கள் அதிகமாக இருக்கும் என பலரும் கூறுவார்கள்.
சனிபகவான் எப்போதும் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பார். நல்ல விடயங்கள் அதிகமாக செய்யும் போது நல்லது நிறைந்து காணப்படும்.
நன்மைகள், தீமைகள் என பாரபட்சம் இல்லாமல் அனைத்தையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர். தீமைகள் அதிகமாக செய்பவராக இருந்தால் அவர்களின் பலன்கள் இரட்டிப்பாக போய் சேரும்.
இதனை தான் சிலர் சனி பகவானின் ஆட்சி என கூறுவார்கள். தற்போது சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார்.
வரும் 2025 வரை இதே ராசிகள் பயணம் செய்கிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தனது சொந்த ராசியில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் நாம் செய்யும் நல்லதால் பெயர்ச்சியில் பணத்தை கொட்டிக் கொடுக்க போகும் ராசிக்காரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. ரிஷப ராசிக்காரர்கள்
சனி பகவானின் பெயர்ச்சியால் நல்ல பலன்கள் கைக் கொடுக்கும். மன உறுதி அதிகரிக்கும் போது சங்கடங்களாக இருந்த விடயங்கள் அனைத்தும் அதிர்ஷ்டமாக இருக்கும். அத்துடன் குடும்பத்தில் இருக்கும் சிக்கல்கள் குறையும்.
2. மேஷ ராசிக்காரர்கள்
சனிபகவான் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகிறார். மற்ற ராசிகளை விட இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மங்கள தன்மை அதிகமாக உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் விலகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
3. கன்னி ராசி
சுப பலன்கள் கைக்கூடும். இதனால் தொழில், வாழ்க்கை ஆகியவற்றில் முன்னேற்றம். வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் குறையும், பொருளாதாரத்தில் ஏற்பட்டு வந்த தடங்கல் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்- மனைவி இணைப்பு அழகாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |