உதடு ரொம்ப கருப்பா அசிங்கமா இருக்கா? அப்போ இந்த 3 பொருளை அப்ளை பண்ணுங்க

Skin Care Beauty
By DHUSHI Jan 04, 2024 05:33 PM GMT
Report

பொதுவாக ​இயற்கையாகவே உதடு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டுமென்று பலரும் ஆசைப்படுவார்கள்.

மாயாவிற்கு கிடைத்த ஏமாற்றம்.. பணப்பெட்டியோடு பறந்த பிரபலம் யார் தெரியுமா?ஷாக்கில் ரசிகர்கள்

மாயாவிற்கு கிடைத்த ஏமாற்றம்.. பணப்பெட்டியோடு பறந்த பிரபலம் யார் தெரியுமா?ஷாக்கில் ரசிகர்கள்

இதனை தக்க வைத்து கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் உதடுகளை முறையாக பராமரிப்பதோடு உதடுகளில் உள்ள இறந்த செல்களை அவ்வப்போது நீக்க வேண்டியது அவசியமாகும்.

இது போன்ற விடயங்களை தொடர்ந்து செய்வதால் பட்டு போன்ற மென்மையான உதடுகள் கிடைக்கும்.

உதடு ரொம்ப கருப்பா அசிங்கமா இருக்கா? அப்போ இந்த 3 பொருளை அப்ளை பண்ணுங்க | How To Exfoliate Your Lips Get That Natural Pink

அந்த வகையில் சிவப்பான அழகிய உதடுகளை பெற என்னென்ன டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

1. லிப் ஸ்கரப்

நீதிமன்றத்தில் செழியன் ஜெனி... நீதிபதியை வாயடைக்க வைத்த பாட்டி

நீதிமன்றத்தில் செழியன் ஜெனி... நீதிபதியை வாயடைக்க வைத்த பாட்டி

  • ஒரு தேக்கரண்டி சர்க்கரையை எடுத்து கொள்ளவும்.
  • இதனை கொண்டு உதட்டை மெதுவாக மசாஜ் செய்யவும்.
  • இப்படி மசாஜ் செய்வதால் உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேற்றப்படும்.
  • பின்னர் தேன் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு உதட்டை ஈரப்படுத்தவும்.

உதடு ரொம்ப கருப்பா அசிங்கமா இருக்கா? அப்போ இந்த 3 பொருளை அப்ளை பண்ணுங்க | How To Exfoliate Your Lips Get That Natural Pink

2. டூத்ப்ரஷ் பயன்பாடு

  • மென்மை தன்மையான டூத்ப்ரஷை பயன்படுத்தி இறந்த தோல்களை உரித்தெடுக்கவும்.
  • பின்னர் வெதுவெதுப்பான நீரில் ப்ரஷை நனைத்து அதனை கொண்டு உதட்டை வட்டமாக தேய்த்து கொடுத்த பின்னர் உதட்டை கழுவ வேண்டும்.

உதடு ரொம்ப கருப்பா அசிங்கமா இருக்கா? அப்போ இந்த 3 பொருளை அப்ளை பண்ணுங்க | How To Exfoliate Your Lips Get That Natural Pink

3. உதடு ஈரப்பதத்துடன் வைத்து கொள்ளவும்

  • உதட்டில் கருமைப்படிவதற்கு முக்கிய காரணம் உதடு காய்ந்து காணப்படுதல் தான். இதனால் உதட்டை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள வேண்டும்.
  • நாள் முழுவதும் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க போதுமானளவு தண்ணீர் பருகுங்கள்.    

உதடு ரொம்ப கருப்பா அசிங்கமா இருக்கா? அப்போ இந்த 3 பொருளை அப்ளை பண்ணுங்க | How To Exfoliate Your Lips Get That Natural Pink

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US