குழந்தைகள் பேசுவதற்கு சிரமப்படுகிறார்களா? அப்போது அது பெற்றோர்கள் தவறு தான்.. ஹரி ப்ரியா விளக்கம்!
பொதுவாக குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் வளர்ந்து ஒரு ஆளாகும் வரை பெற்றோர்கள் அவர்களின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு போதிய வயதில் சரியான ஆரோக்கியம் இல்லாவிட்டால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும்.
அத்துடன் பிள்ளைகள் வளர்ந்து 1 வயதை தாண்டு பொழுது அவர்கள் பேச வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.
அது குழந்தைகளின் ஆக்டிவை பொருத்தது. இது சில பெற்றோர்களுக்கு தெரியாமல் அவர்களை மருத்துவர்களிடம் அழைத்து செல்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பேசவில்லையென்றால் மருத்துவ ஆலோசகர்களை பார்க்கலாம் என பிரபல வாழ்க்கை பயிற்றுவிப்பாளர் ஹரி ப்ரியா கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஒரு தாய் குழந்தைக்கு தாயாக மாறும் முன்னர் இரண்டு தாய்களின் வளர்ப்பை பார்த்திருப்பார். ஆகையால் நம்முடைய மூதாதையர்களும் பிள்ளைகளின் வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள்.
மேலும் இது போன்ற குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதனை கீழுள்ள காணொளியில் தெரிவாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |