நயன்தாராவின் குழந்தைகளுக்கு வாடகைத் தாய் யார் தெரியுமா? இருவருக்கும் இப்படி ஒரு உறவா?
நடிகை நயன்தாராவின் குழந்தைகளுக்கு யார் வாடகைத் தாய் என்ற விபரம் வெளியாகியுள்ளது.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 5 வருடங்களாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை விக்னேஷ் சிவன் தனது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் பெற்றோராகிவிட்டதாக புகைப்படத்துடன் ஷேர் செய்திருந்தார்.
வாடகைத்தாயாக இருந்தது இவரா?
இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகை நயன்தாராவின் குழந்தைகளுக்கு யார் வாடகைத் தாய் என்ற தகவலும் கசிந்துள்ளது.
கேரளாவில் நயன்தாராவின் உறவினர் ஒருவர் தான் வாடகைத்தாயாக இருந்திருக்கிறார் என கூறப்படுகிறது.
திருமணத்திற்கு முன்பே இந்த விஷயம் பற்றி முடிவெடுத்து குடும்பத்தினரிடம் ஒப்புதல் பெற்று தான் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று இருக்கிறார் நயன்தாரா