பிணங்களை சவப்பெட்டியுடன் சாமியாரிடம் கொடுக்கும் ஊர் மக்கள்... ஆய்வில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்

COVID-19 Thailand
By Nivetha May 10, 2022 11:35 PM GMT
Report

தாய்லாந்தில் தன்னுடைய மலக் கழிவுகளை  பக்தர்களுக்கு உண்ண வைத்த மதபோதகர் ஒருவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தாய்லாந்தின் சாயாஃபம் மாகாணத்தில் உள்ள அடர்ந்த காட்டின் நடுவில் 74 வயதான தாவீ நன்லான் என்பவர் வசித்து வந்துள்ளார்.

மாம்பழத்தை சாப்பிடும் முன் நீரில் ஊற வைக்கனும்....ஏன் தெரியுமா? இனி தெரிஞ்சிட்டு சாப்பிடுங்க!

உலகில் உள்ள அனைத்து மதங்களுக்கும் தான் தந்தை என அழைத்துக் கொள்ளும் அவருக்கும் குறிப்பிட்ட சில பின்தொடர்பாளர்கள் இருந்துள்ளனர்.

அவரை பின்தொடர்பவர்கள் அனைவரும் மதபோதகரின் சிறுநீர் மற்றும் கழிவுகளை சாப்பிட வேண்டும்.

வனப்பகுதிக்கு நடுவே இருக்கும் தாவீ நன்லான் ஆசிரமத்துக்கு சென்று இந்த கொடூரமான நடைமுறையை பலர் பின்பற்றியுள்ளனர்.   

மணமகளின் முக்காடை எடுத்து பார்த்து அலண்டு போன மாப்பிள்ளை! தந்தையின் ஆசையால் நடந்த விபரீதம்

இளம் பெண்ணின் புகார்

பெண் ஒருவர் அந்த மதபோதகர் வசம் உள்ள தன் தாயை மீட்டுத் தருமாறு பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அவருடைய புகாரின் மேல் நடவடிக்கை தொடங்கிய பொலிஸாருக்கு பல அதிர்ச்சி காத்திருந்தது.

பிணங்களை சவப்பெட்டியுடன் சாமியாரிடம் கொடுக்கும் ஊர் மக்கள்... ஆய்வில் வெளிவரும் திடுக்கிடும் தகவல் | Leader Of Feces Eating Cult Arrested After 11

11 சவப்பெட்டிகளில் பிணங்கள் 

ஆசிரமத்துக்கு சென்று பார்த்தபோது, 11 சவப்பெட்டிகளில் பிணங்கள் இருந்துள்ளன.

அதில் ஒரு குழந்தையின் சவப்பெட்டியும் இருந்துள்ளது.

பிணங்களை சவப்பெட்டியுடன் சாமியாரிடம் கொடுக்கும் ஊர் மக்கள்... ஆய்வில் வெளிவரும் திடுக்கிடும் தகவல் | Leader Of Feces Eating Cult Arrested After 11

இறந்தவர்களை சவப்பெட்டியில் வைத்து அவரிடம் கொடுத்துவிட்டால், அவர்களின் ஆவியை சொர்கத்துக்கு அனுப்புவாராம். அவரின் போதனைகளை முழுமையாக நம்புபவர்கள், இதை கடைபிடித்தும் வந்துள்ளனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், கோவிட் நடைமுறைகள் எதுவும் அங்கு பின்பற்றப்படுவதில்லை. மதபோதகரின் சிறுநீர் மற்றும் கழிவுகளை சாப்பிடுபவர்களுக்கு கொரோனாவும் வராதாம்.

இந்த விநோத பழக்கத்தையும் அவர்கள் கடைபிடித்து வந்துள்ளனர்.

 மதபோதகர் விளக்கம்

இது குறித்து அவர் கூறும் போது, நான் யாரையும் கட்டாயப்படுத்தி அங்கு இருக்க வைக்கவில்லை. அவர்களின் விருப்பத்தின் பேரிலேயே தன்னிடம் இருப்பதாகவும், கழிவுகளை உண்ணுமாறு வற்புறுத்தப்படுவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தாய்லாந்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.   

பிணங்களை சவப்பெட்டியுடன் சாமியாரிடம் கொடுக்கும் ஊர் மக்கள்... ஆய்வில் வெளிவரும் திடுக்கிடும் தகவல் | Leader Of Feces Eating Cult Arrested After 11


அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US