சுக்கிரனுடன் இணையும் செவ்வாய்.. பணமழையில் நனைய போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Mar 15, 2024 06:15 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் செல்வம் மற்றும் மகிழ்ச்சியின் அதிபதியான சுக்கிரன் தற்போது கும்ப ராசிக்குள் இடம்பெயர்ந்துள்ளார்.

சுக்கிரனுடன் இணையும் செவ்வாய்.. பணமழையில் நனைய போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Lakshmi Yogam Makes These Zodiac Signs Wealthy

மார்ச் 15ஆம் திகதியான இன்று செவ்வாயும் கும்ப ராசிக்குள் நுழைவதால் இந்த இணைப்பு தனலட்சுமி யோகத்தை உருவாக்குகின்றது.

இந்த யோகமானது குறிப்பிட்ட சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கப் போகின்றது. அப்படி பண மழையில் நனைய போகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கடின உழைப்பபால் வெற்றியடையும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

கடின உழைப்பபால் வெற்றியடையும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?


கன்னி

சுக்கிரனுடன் இணையும் செவ்வாய்.. பணமழையில் நனைய போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Lakshmi Yogam Makes These Zodiac Signs Wealthy

கன்னி ராசியினருக்கு இந்த தனலட்சுமி யோகத்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத பண வரவுகள் வந்து சேரும். 

இதுவரையில் தடைப்பட்டு வந்த காரியங்கள் விரைவில் நடந்து முடியும். வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு இருக்கின்றது. 

தனுசு

சுக்கிரனுடன் இணையும் செவ்வாய்.. பணமழையில் நனைய போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Lakshmi Yogam Makes These Zodiac Signs Wealthy

தனுசு ராசியினருக்கு இந்த தனலட்சுமி யோகம் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டுவர போகின்றது. தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

விருச்சிகம்

சுக்கிரனுடன் இணையும் செவ்வாய்.. பணமழையில் நனைய போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Lakshmi Yogam Makes These Zodiac Signs Wealthy

விருச்சிக ராசியினருக்கு  இந்த தனலட்சுமி யோகத்தால் நிதி ரீதியான முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத நல்ல செய்திகள் தேடிவரும். இதுவரையில் இருந்த பண கஷ்டங்கள் விரைவில் நீங்கும்.

துலாம்

சுக்கிரனுடன் இணையும் செவ்வாய்.. பணமழையில் நனைய போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Lakshmi Yogam Makes These Zodiac Signs Wealthy

துலா ராசியினருக்கு இந்த யோகத்தால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்கள் தடைப்பட்டு வந்த விடயங்கள் இலகுவில் நடந்தேரும். 

ரிஷபம்

சுக்கிரனுடன் இணையும் செவ்வாய்.. பணமழையில் நனைய போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Lakshmi Yogam Makes These Zodiac Signs Wealthy

ரிஷப ராசியினருக்கு இந்த தனலட்சுமி யோகத்தால்  தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை மேலோங்கும். 

100 வயது வரை ஆரோக்கியமா வாழணுமா? அப்போ இந்த வைட்டமின்கள் முக்கியம்

100 வயது வரை ஆரோக்கியமா வாழணுமா? அப்போ இந்த வைட்டமின்கள் முக்கியம்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US