கடின உழைப்பபால் வெற்றியடையும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology
By Vinoja Mar 15, 2024 11:08 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் மனிதர்களின் ஆளுமை, நடத்தை மற்றும் குணாதிசயங்கள் என்பன அவர்கள் பிறந்த ராசியை பொறுத்தே அமைகின்றது என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள்.

வாழ்வில் அனைத்தையும் இழந்தாலும் கூட தன்னம்பிக்கை இருந்தால் மீண்டும் அந்த இடத்தை அடையலாம்.

கடின உழைப்பபால் வெற்றியடையும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign People Are Hard Workers

வாழ்வில் ஒருபோதும் இழந்துவிடக்கூடாதது என்றால் இது நம்பிக்கை மாத்திரமே. சில ராசியினர் இயல்பாகவே தங்களின் கடின உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். அப்படி கடின உழைப்பால் வெற்றியடையும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சாலையோரம் உள்ள மரங்களில் வெள்ளை அடிக்க இது தான் காரணமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

சாலையோரம் உள்ள மரங்களில் வெள்ளை அடிக்க இது தான் காரணமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


கன்னி

கடின உழைப்பபால் வெற்றியடையும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign People Are Hard Workers

கன்னி ராசியினர் இயல்பிலேயே கடினமாக உழைக்கும் குணம் கொண்டவர்கள்.இவர்களிடம் எந்த வேலை கொடுத்தாலும் அதை முழு மனதோடு செய்யும் பழக்கம் இவர்களிடம்  நிச்சயம் இருக்கும். 

தங்களின் உழைப்பால் தான் வெற்றியடைய முடியும் என்பதை உறுதியாக நம்புவார்கள். கடினமான காரியங்களையும் கூட சாதாரணமாக செய்துவிடுவார்கள்.

தனுசு

கடின உழைப்பபால் வெற்றியடையும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign People Are Hard Workers

தனுசு ராசியினர் இயல்காகவே சுதந்திரத்தை விரும்புவார்கள். யாரன் உழைப்பின் கீழும் வாழ கூடாது என நினைப்பார்கள். இவர்கள் ஒரு வேலையை செய்து முடிக்க தேவைக்கு அதிகமாக முயற்சி செய்யும் குணம்  கொண்டவர்கள். 

மகரம்

கடின உழைப்பபால் வெற்றியடையும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign People Are Hard Workers

மகர ராசியினர் இயல்பிலேயே லட்சியவாதிகளாக இருப்பார்கள். தாங்கள் விரும்பிய விடயம் கிடைக்க வேண்டும் என ஆசைப்படும் அளவுக்கு அதனை பெற கடினமாக உழைப்பவர்கள். 

இவர்கள் எதையும் தங்கள் உழைப்பால் சாதிக்க வேண்டும் என நினைப்பார்கள். 

சிம்மம்

கடின உழைப்பபால் வெற்றியடையும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign People Are Hard Workers

சிம்ம ராசியினர் எப்போதும் தலைமைத்துவ குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். தங்கள் விரும்பியதை அடைய எந்த எல்லைக்கும் சென்று உழைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

மிதுனம்

கடின உழைப்பபால் வெற்றியடையும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign People Are Hard Workers

மிதுன ராசியினர் உற்சாகத்திற்கும், ஆற்றலுக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்

கடின உழைப்பால் எதையும் சாதிக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். 

ரிஷபம்

கடின உழைப்பபால் வெற்றியடையும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign People Are Hard Workers

ரிஷப ராசியினர் எப்போதும்  போட்டி தன்மையை விரும்புவார்கள். கடின உழைப்பாளியான இவர்கள், தாங்கள் செய்யும் வேலையில் சிறந்து விளங்க வேண்டும் என்று போராடி வெற்றியடைவார்கள்.

கடகம்

கடின உழைப்பபால் வெற்றியடையும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign People Are Hard Workers

கடக ராசியினர் சாகச இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இவர்கள் ஒரு வேலையை மிகவும் பக்குவமாக செய்ய வேண்டும் என நினைப்பார்கள். தங்களின் உழைபின் மீது இவர்களுக்கு அதீத நம்பிக்கை இருக்கும். 

100 ஆண்டுகளுக்கு பின் வரும் சந்திரகிரகணம்... ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

100 ஆண்டுகளுக்கு பின் வரும் சந்திரகிரகணம்... ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US