chickpeas curry: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொ‌ண்டை‌க்கடலை குழ‌ம்பு...

Weight Loss Constipation Healthy Food Recipes Immune System Blood Pressure
By Vinoja Feb 24, 2025 01:17 PM GMT
Report

உடலில் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இந்த வகை இரத்தத்தில் பிறந்தவங்க நீண்ட காலம் இளமையாகவே இருப்பார்களாம்.. நீங்க என்ன குரூப்?

இந்த வகை இரத்தத்தில் பிறந்தவங்க நீண்ட காலம் இளமையாகவே இருப்பார்களாம்.. நீங்க என்ன குரூப்?

இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக பார்க்கப்படுகின்றது.

chickpeas curry: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொ‌ண்டை‌க்கடலை குழ‌ம்பு... | Kondakadalai Kuzhambu Recipe In Tamil

கொண்டைக்கடலையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. உயர் நார்ச்சத்து உணவு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

நார்ச்சத்து காரணமாக உடல் பருமன் வேகமாக குறைகிறது. மேலும், இது நரம்புகளில் படிந்திருக்கும் பிளேக்கைக் குறைக்க உதவுகிறது. இது நரம்புகளில் உள்ள அடைப்பைத் திறந்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. 

chickpeas curry: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொ‌ண்டை‌க்கடலை குழ‌ம்பு... | Kondakadalai Kuzhambu Recipe In Tamil

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கொண்டைக்கடலையை வைத்து அனைவரும் விரும்பும் வகையில் அசத்தல் சுவையில் எவ்வாறு குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கொண்டைக்கடலை - 250

வெங்காயம் - 100

தக்காளி - 2

பூண்டு - 10 பல்

பச்சை மிளகாய் - 5

தேங்காய் - அரை மூடி

புளி - நெல்லிக்காய் அளவு

மிளகாய்த் தூள் - 1 தே.கரண்டி 

தனியாத் தூள் - 2 தே.கரண்டி

ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - 1/2 தே.கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு, உளுந்து, சீரகம், மிளகு, சோம்பு - சிறிதளவு 

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவையான அளவு

chickpeas curry: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொ‌ண்டை‌க்கடலை குழ‌ம்பு... | Kondakadalai Kuzhambu Recipe In Tamil

செய்முறை

முதலில் கொண்டைக் கடலையை ஒரு பாத்திரத்தில் போட்டு முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி  இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் கு‌க்கரை அடு‌ப்‌பி‌ல் வை‌த்து எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்றிக் சூடானதும் கடுகு, உளுந்து, சீரகம், மிளகு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதில் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்து பொன்நிறமாக மாறும் வகையில் நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். ‌

chickpeas curry: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொ‌ண்டை‌க்கடலை குழ‌ம்பு... | Kondakadalai Kuzhambu Recipe In Tamil

பின்னர் அதனுடன் த‌க்கா‌ளியை‌ப் சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி, ம‌ஞ்ச‌ள் தூ‌ள், ‌‌மிளகா‌ய் தூ‌ள், தனியாத்தூள் ஆ‌கியவ‌ற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

அத்துடன் ஊ‌றிய கடலையை போட்டு நன்றாக கிளறிய பின்பு தண்ணீரில் புளியை கரைத்து அதில் சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும்.

 பின்னர் அரைத்த தேங்காயையும் அதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கு‌க்கரை மூடி 5 விசில் வந்ததும் குக்கரை நிறுத்தி ஆறவிடடு இறுதியில் மல்லி இலை தூவி இறக்கினால் அவ்வளவு தான் சுவையான கொ‌ண்டை‌க் கடலை‌க் குழ‌ம்பு தயார்.  

கூந்தல் உதிர்வை அடியோடு நிறுத்தணுமா? அப்போ இந்த 10 விடயங்களை தவறியும் பண்ணாதீங்க...

கூந்தல் உதிர்வை அடியோடு நிறுத்தணுமா? அப்போ இந்த 10 விடயங்களை தவறியும் பண்ணாதீங்க...

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US