இந்த வகை இரத்தத்தில் பிறந்தவங்க நீண்ட காலம் இளமையாகவே இருப்பார்களாம்.. நீங்க என்ன குரூப்?
நாளுக்கு நாள் நோய்களின் எண்ணிக்கையும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றன.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது ஜப்பானில் வாழும் மக்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
ஜப்பானியர்கள் தொடர்ந்து உலக தர வரிசையில் முதலிடத்தில் இருப்பதற்கு இதுவும் முக்கிய காரணமாக அமைகிறது.
ஜப்பானியர்கள் எவ்வளவு வயதானாலும் இளமையாகவே இருக்கிறார்கள். அதற்கான காரணத்தை தேடிய போது ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுமுறை மற்றும் நல்ல மரபணுக்கள் ஆகியன என தெரியவந்துள்ளது.
அதிலும் குறிப்பாக குறிப்பிட்ட சில இரத்த வகைகள் கொண்ட மக்கள் தான் இப்படி இளமையாக இருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
அந்த வகையில், எப்போதும் இளமையாக இருக்கும் மக்கள் என்னென்ன ரத்த வகைகளை கொண்டிருப்பார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
B ரத்த வகையில் பிறந்தவர்களின் பண்புகள்
மனிதர்களுடைய இரத்தம் A, B, O மற்றும் AB என நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒருவரின் இரத்த வகை ஒரு ஜோடி மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது.
இவர்களில் B இரத்த வகை கொண்டவர்கள் நீண்ட காலம் இளமையாகவே வாழ்வார்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. B இரத்த வகை பிறந்தவர்கள் மற்றவர்களிலும் பார்க்க முற்றாக வேறுப்பட்டவர்களாக இருப்பார்கள்.
இது தொடர்பான ஆய்வுகளில் B இரத்த வகை பிறந்தவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வார்கள் என்றும், அவர்கள் மற்றவர்களை விட அழகாக இருப்பார்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, B இரத்த வகை உள்ளவர்களின் இரத்த சிவப்பணுக்களில் B ஆன்டிஜென் உள்ளது. A ஆன்டிஜெனுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இதற்கு காரணம் B இரத்த வகையில் உள்ள சிறந்த செல்லுலார் பழுது மற்றும் மீளுருவாக்கம் வழிமுறைகள் தான்.
நிபுணர்களின் கூற்றின்படி, இந்த இரத்த வகை கொண்டவர்கள் வளர்சிதை மாற்ற அழுத்தத்தை மிகவும் சீராகக் கையாளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 5,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் மாதிரி அளவைக் கொண்டு, 11 உள்ளுறுப்புகளின் உயிரியல் வயதை பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதில், 4,000 க்கும் மேற்பட்டவர்களின் ரத்த ஓட்டத்தில் புரதங்கள் சரிப் பார்க்கப்படுகிறது. அப்போது மக்கள் தொகையில், 20 சதவீதத்திற்கு குறைவானவர்கள் ஒரு உறுப்பில் சரி முதுமையடைகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |