கொலஸ்ட்ரோலை கட்டுப்படுத்தம் சத்தான கஞ்சி...
தற்போது அனைவருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று கொலஸ்ட்ரோல். கொலஸ்ட்ரோல் ஒருவருக்கு இருக்கும் பட்சத்தில் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதுமாத்திரமின்றி கொலஸ்ட்ரோல் இருக்கும் பட்சத்தில் மாரடைப்பு ஏற்படும் என்பதும் மற்றுமொரு அபாயமாக இருக்கின்றது.
சத்து பானங்கள் உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது.
சரி, இனி கொண்டைக்கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படும் கஞ்சி எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வறுத்த கொண்டைக்கடலை
பாதாம்
எவ்வாறு செய்யலாம்?
வறுத்த கொண்டைக்கடலை, பாதாம் என்பவற்றை பொடி செய்து, மாவாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனை கஞ்சாக செய்து தினமும் குடிக்கலாம்.
பலன்கள்
பசியைப் போக்கி உடல் எடையைக் குறைக்கும்.
கொலஸ்ட்ரோல் அளவை கட்டுப்படுத்துகிறது.