ராஜ நாகங்களின் புனையல்... வைரலாகும் காணொளி!
ராஜ நாகங்களின் புனையல் காட்சியடங்களிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்குமே இனம்புரியாத ஒரு பீதி ஏற்படும். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று பழமொழி கூட இருக்கின்றது.
பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. அதற்கு காரணம் அதன் கொடிய விஷம் தான். குறிப்பாக ராஜ நாகங்கள் கொடிய விஷத்தன்மை கொண்டவையாக அறியப்டுகின்றது.
பாம்புகள் பொதுவாக முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் விரியன்கள் போன்ற சில பாம்புகள் குட்டி போடுகின்றன.
மண்பாம்புகளின் கருமுட்டை வயிற்றில் வளர்ந்து குட்டியாகப் பிறக்கிறது. பாம்புகள் முட்டைகளுக்கு அதிகப்பாதுகாப்பு தருவதில்லை. சில பாம்புகள் முட்டைகளை அடைக்காக்கின்றன.
பாம்புகள் பொதுவாக இனப்பெருக்க காலத்தில் மாத்திரமே புனையல் போகின்றன. அந்த வகையில் வளர்ப்பு ராஜ நாகங்கள் புனையல் போட்டுள்ள காட்சியங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
