பிகினி உடையில் வைப் பண்ணும் பேச்சுலர் பட நடிகை... குவியும் லைக்குகள்
நடிகை திவ்யபாரதி, கோவாவில் பிகினி உடையில் வைப் செய்யும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றது.
நடிகை திவ்யபாரதி
ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை திவ்யபாரதி.
முதல் படத்திலேயே தாராள கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அறிமுக படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்ட இவர் அடுத்தடுத்து படங்கள் கிடைக்காததால் சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் பிகினி ஆடையில் திவ்யபாரதி தற்போது வெளியிட்டுள்ள செம ஹொட் புகைப்படங்கள் இணையத்தில் இளசுகளை கிறங்கடித்து வருவதுடன் லைக்குகளையும் அள்ளிவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |