யார்டா இந்த குட்டி குழந்தை! ராக்கி பாயை சிறுவயதில் பார்த்துருக்கீங்களா?
KGF கதாநாயகன் ராக்கி பாயின் சிறு வயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
KGF திரைப்படம்
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். இவரின் படங்களில் இது வரையில் யாரும் பார்த்திராத வெற்றியை பெற்ற திரைப்படம் தான் KGF.
இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியாகிய “ராக்கி” திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.
இதனை தொடர்ந்து யாஷிற்கு கன்னட சினிமாவில் இயன்றளவு கஷ்டப்பட்டு அதற்கு பின்னர் கிடைத்த திரைப்படம் தான் KGF.
சிறு வயது புகைப்படம்
இந்த திரைப்படம் சுமார் 5 மொழிப்படங்களிலும் 1000 கோடிக்கும் மேல் பாரிய வெற்றியை பெற்று கொடுத்தது.
இந்த நிலையில் நடிகர் யாஷின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சிறுவயதில் பார்க்கும் போது யாஷ் அவரின் குழந்தை போலவே இருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “ராக்கி பாயிற்கு சிறு வயதிலிருந்து ஒரு ஸ்டைல் இருக்கிறது” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.