கேஜிஎஃப் சேப்டர் 2 வில் ராக்கி வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா? அடக்கடவுளே....!
கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி உள்ளது.
ஒரு நடிகரை சூப்பர் ஸ்டார் ஆக்குவது எது என்றால், ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தான். கன்னட நட்சத்திரம் யாஷ்யை தற்போது அனைவரும் ராக்கி பாய் என்று செல்ல பெயருடன் அழைத்து வருகின்றனர்.
சனி பெயர்ச்சி 2022 : ஏழரை சனியால் ஏழரை வருடம் சிக்கி சின்னாபின்னமாகும் ராசிகள்.... யாருக்கு ஆபத்து!
கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை கொலை செய்து கே.ஜி.எஃப்யை யாஷ் கைப்பற்றினார்.
அதன் தொடர்ச்சியாக 2ஆம் பாகம் தொடர்கிறது.
வசூலில் வேட்டையாடும் கேஜிஎஃப் சேப்டர் 2
கேஜிஎஃப் 2திரைப்படம், புஷ்பா மற்றும் RRR படத்தின் சாதனைகளை முறியடித்து இன்னும் ஓரிரு நாட்களில் இப்படம் ரூ.1000 கோடி கிளப்பில் சேர உள்ளது.
இந்நிலையில், இத்திரைப்படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி கேஜிஎஃப் 2ல் நடிக்க 25 கோடி முதல் 27 கோடி வரை சம்பளம் பெற்றிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், இந்த படத்தின் வெற்றிக்கே யாஷ் தான் காரணம் அவருக்கு இந்த சம்பளம் கம்மிதான் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.